தினசரி தொகுப்புகள்: November 12, 2021

விஷ்ணுபுரம் விருதுவிழா,2021

அன்புள்ள நண்பர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு விருதுவிழா கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக மிகச்சிறிய சந்திப்பாக உள்ளறைக்குள் நிகழ்ந்தது. இவ்வாண்டு  வழக்கம்போல இரண்டுநாள் அமர்வாக...

அறிவுரைகளா?

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி அன்புள்ள ஜெ நீங்கள் சமீபமாக அளிக்கும் பதில்களில் ஆன்மிகம் மற்றும் தனிநபர் வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் மிகுதியாக உள்ளன. உங்களிடம் வரும் கேள்விகளும் பெரும்பாலும் அத்தகையவையாகவே உள்ளன. நீங்கள் அளிக்கும் பதில்கள் என்னைப்போன்றவர்களுக்கு...

காந்தி,ஞானம் – கடிதங்கள்

உரையாடும் காந்தி வாங்க இன்றைய காந்தி வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் உரையாடும் காந்தியை படிக்கும் போது, காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தையும் சேர்த்தே படித்து வருகிறேன். காந்தியை முழுதாக தொகுத்துக் கொள்ள இது உதவுகிறது.கணிதத்தில்...

குமரி, கடிதங்கள்

தொடர்புக்கு: [email protected] அன்புள்ள ஜெ குமரித்துறைவி அச்சுநூல் வந்துவிட்டதை அறிந்தேன். என் மனதில் நான் இதுவரை வாசித்த நூல்கள் எவற்றுக்கும் இல்லாத இடம் இந்நூலுக்கு உண்டு. என் வாழ்க்கையின் மிகமோசமான நாட்களில் இந்நாவல் எழுதப்பட்டது. என் தொழில்...

கல்குருத்து, கடிதங்கள்-2

கல்குருத்து- சிறுகதை அன்புள்ள ஜெ கல்குருத்து கதை விகடனில் வெளிவந்தபின் மீண்டும் இந்தத் தளத்தில் வாசித்தேன்.மிகச்சிறந்த கதை. கதையின் வடிவம் அற்புதமான ஒருமையுடன் வெளிவந்துள்ளது. இரண்டு கதைகள். ஒன்று கனிந்த பழங்களைப் பற்றியது. இன்னொன்று கனியப்போகும்...

அருள்- கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் பொலிவதும் கலைவதும் வாங்க 2020 வருடம் ஜுன் 19இல் வந்த "அருளை" மறுவாசிப்பு செய்தேன். மறுவாசிப்பு fine tuning மட்டுமல்ல ஒரு nostslgiaவும் கூட.  "சென்று சென்று இழந்த அனைத்தையும் அடைந்துவிடலாம் ....."...

முதலிதழ்- கடிதங்கள்

https://youtu.be/XWkDEyiS16I ஜெ அவர்கட்கு வணக்கம். வெண்முரசு நீலம் இசை வெளியீட்டு விழாவில் மணிரத்னம் நாஞ்சில் நாடன், முத்துலிங்கம் வசந்த பாலன் ரவி சுப்ரமணியம் இவர்கள் பாராட்டி பேசியதை கேட்டு ஒன்று தெரிந்து கொண்டேன் என்ன வென்றால்...