தினசரி தொகுப்புகள்: November 3, 2021
தத்துவத்தின் பயன்மதிப்பு
வணக்கம் ஜெ
மருத்துவம் இறுதி ஆண்டு தேர்வுகள் சமயத்தில் விஷ்ணுபுரம் விழாவிற்கு வர முடியாமல் ஆனது. பிறகு தேர்வுகள் முடிந்து இன்டெர்ன்ஷிப் தொடங்கிவிட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதே பெரிய விஷயமாக உள்ளது,...
அருண்மொழி பேட்டியும் கட்டுரையும்
நவம்பர் மாத வல்லினம் இதழில் அருண்மொழியை சுசித்ரா எடுத்த நீண்ட பேட்டியும் அருண்மொழி எழுதிய கட்டுரைகளைப் பற்றி பவித்ரா எழுதிய கட்டுரையும் பிரசுரமாகியிருக்கின்றன. பேட்டி எடுத்தவரும் கட்டுரை எழுதியவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க...
கேளாச்சங்கீதம், கடிதம்-6
கேளாச்சங்கீதம்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
கேளாச்சங்கீதம், நீர்க்கோலத்தின் இந்த பகுதியை நினைவுபடுத்தியது:
திரௌபதி புன்னகையுடன் “கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது...
வாசகர் கடிதங்கள்
அன்பின் ஜெ,
நலம் விரும்புகிறேன்.
இந்த வீடடங்கு காலத்தில், மிகப் பெரும்பாலான நேரத்தில் எனக்குத் துணையாயிருப்பது உங்கள் தளமும் வெண்முரசும்தான்.
வேலையை உதறி, தனியாவர்த்தனம் (freelancer) நடத்தும் என்னைப் போன்றோர் கடந்த 3 மாதங்களாக தினசரி வாழ்க்கையையே,...
எங்குளாய் இலாதவனாய்?- இரம்யா
அன்பு ஜெ,
வெண்முரசின் நிறைவிலிருந்து உங்களின் அலைக்கழிதலை ஒரு வாசகராக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உங்களுடன் ஏழு வருடமாக பயணித்த பலரும் ஒவ்வொரு விதமான அலைக்கழிதல்களைக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏதோவொரு...