2021 October
மாதாந்திர தொகுப்புகள்: October 2021
ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு விருது
2021 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெறும் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கும் , கவிஞர் சுகிர்த ராணிக்கும் வாழ்த்துக்கள்.
ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ்ச்சூழலில் இன்று செயல்படும் முக்கியமான ஆய்வறிஞர்களில் ஒருவர். தமிழக சமூகவியல், தலித்...
மலையாளப் பாடல்களில் சம்ஸ்கிருதம்
அன்பு ஜெயமோகன்,
நீங்கள் விரும்பும் பழைய மலையாள திரைப்பாடல்களில் நிறைய சமஸ்க்ருத சொற்கள். நீங்கள் அதை மொழி பெயர்த்து தராவிட்டால், தமிழர்களுக்கு சுத்தமாக புரியாது.
ஆனால் புதிய மலையாள பாடல்களில் அங்கிங்கு சில சமஸ்க்ருத சொற்கள்...
சொல் தெளியா இசை- கடிதங்கள்
https://youtu.be/hpna91cR6ZU
சொல் தெளியா இசை
ஹேமந்த் குமார் என்று இந்திப்பட வுலகில் அறியப்படும் ஹேமந்த முக்கோபாத்யாய மிகச் சிறப்பாக பாடகர். இசை அமைப்பாளர். ரவீந்திர சங்கீதத்தில் மேதை. இந்தியில் அவர் இசையமைத்த பீஸ்சால்பாத், காமோஷி படப்பாடல்கள்...
காடு- எம்.கே.மணி
காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
நூலகங்களுக்கு படையெடுத்து அலைபாய்ந்திருந்த காலத்திலேயே விபூதி பூஷனின் வனவாசி படித்து விட்டதாக நினைவு. பின்னால் படித்த போதிலும் அதில் இருந்த செவ்வியல் தன்மையை வியந்த போதிலும், கண்ணிலும் நெஞ்சிலும்...
கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3
கேளாச்சங்கீதம்
அன்புள்ள ஜெ,
கேளாச்சங்கீதம் கதையையும், அதற்கு வந்த கடிதங்களையும் வாசித்தேன். இலக்கியம் என்பதன் அடிப்படை அலகு அதில் இருக்கும் நிஜ வாழ்வனுபவம். அதிலும் சிறுகதை என்பது ஒரு வாழ்க்கை துண்டு. எந்த ஒரு...
அஜ்மீர்,பிருத்விராஜ்- கடிதம்
இனிய ஜெயம்
சிற்சில பயணங்கள். இன்றுதான் கட்டுரைத் தொடரை ஒரே அமர்வில் முழுமையாக வாசித்தேன்.
அஜ்மீர் யாத்திரையில் மானசீகமாக உங்கள் அருகே நானும் இருந்தேன். அந்த உணர்வுக்கு ஸ்தூலமான உருவம் அளித்தது உங்களது பயணக் கட்டுரை....
ஞானி, தத்துவஞானி, தத்துவவாதி எனும் சொற்கள்
எழுத்தின் இருள்
அன்புள்ள ஜெயமோகன்
சமீபத்தில் நீங்கள் எழுதிய "எழுத்தின் இருள்" என்ற கட்டுரையை படித்த பின் ஒரு சிறு குழப்பம். அந்த கட்டுரையில் நீங்கள் "தத்துவஞானியிலும் மெய்ஞானியிலும் அமையும் நேர்நிலையான நிறைவு ஒரு பெருங்கொடை....
அருண்மொழியின் சொற்கள்
தினம் தினம் புதிய உற்சாகத்தோடு எழுந்தேன். எழுதுவதைப் பற்றிய சிந்தனைகள், பரவசங்கள் என்னை எப்போதுமே படைப்பூக்கத்தின் மனநிலையிலேயே வைத்திருந்தன. அது ஒரு இனிய போதை என்பதை அறிந்தேன். எழுதும்போது என்னில் நிகழ்வது என்ன...
கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்
அன்புள்ள ஜெ,
பி.கே.பாலகிருஷ்ணனின் ‘நாவல்: ஸித்தியும் சாதனையும்’ நூலில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் தொடர்பான ‘கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்’ என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன். Ms- word வடிவிலும் இணைத்திருக்கிறேன். இந்த கட்டுரையில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில்...
நான்கு நூல்களும் எழுத்து இதழ்த் தொகுப்பும்
அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம். நெடுநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். நலம் விழைகிறேன். நீங்கள் வெளியிட்ட மதாரின் 'வெயில் பறந்தது' கவிதைத் தொகுதிக்குப் பின் நான்கு நூல்கள் இப்போது வெளிவருகின்றன. நூல்களைப்பற்றி சில வார்த்தைகள்.
நாரத ராமாயணம் -...