தினசரி தொகுப்புகள்: March 29, 2021
அநீதிகளின் மேல் கலாச்சார கேரளம்
கேரளத்தின் காலனி
போகன் சங்கர் இந்தப் பதிவை எழுதியிருக்கிறார். என்னிடம் நேரில் பேசும்போதும் இதைச் சொல்லியிருக்கிறார்.
நான் திரும்பத் திரும்ப எழுதிவரும் ஒன்று உண்டு, ஆதிவாசிகள் கேரளத்தின் காலனியாதிக்கத்தில் இருக்கிறார்கள். கேரளத்தின் வலுவான இடது- வலது...
ஓஷோ -ஒரு கடிதம்
https://youtu.be/OzVkOJJxaDw
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஓஷோவின் சிந்தனைகளை மற்றவரிடம் பேச முயலும் பொழுதெல்லாம், முதலில் நாம் அவரை சரியாக விளங்கிக் கொண்டோமா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். ஓஷோவை சிலாகிக்க காலங்கள் போதாது என்று நான்...
அறமென்ப, இரு நோயாளிகள்- கடிதங்கள்
அறமென்ப…
அன்புள்ள ஜெ,
அறமென்ப கதைக்குச் சமானமான ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் ஒருவரை ஆபத்தில் காப்பாற்றினேன். அவருடைய கஷ்டங்களில் நான் மட்டும்தான் துணைநின்றேன். இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. பரிதாபம் பார்த்தேன்....
இழை, எச்சம் -கடிதங்கள்
எச்சம்
அன்புள்ள ஜெ
எச்சம் கதையை சிரித்துக்கொண்டே வாசித்தேன். பாட்டாவுக்கு அந்த வார்த்தை ஏன் ஞாபகமே வரவில்லை? ஏனென்றால் அது அவருக்கான வார்த்தையே அல்ல என்பதுதான். ஏசுவும் முருகனும் நிற்கவேண்டும் என்று சொர்க்கத்திலும் ஒழுங்கை...
தன்மீட்சி வாசிப்பனுபவங்களை கெளரவித்தல்…
"நம்செயல்பாடுகள் நேர்நிலை இலட்சியங்கள் கொண்டதாகவே இருக்கவேண்டும். அது கடினமானது, ஆனால் இலக்கு அதுவே. எச்செயல்பாடும் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். சிரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உரியதாகவே சேவைகளும் இருக்கவேண்டும். நாம் செய்தவற்றால் வெளியே என்ன நிகழ்ந்தது என்பது...