தினசரி தொகுப்புகள்: March 28, 2021
முழங்கும் ஒரு நாள்
26 அன்று காலைதான் சென்னையிலிருந்து நாகர்கோயில் வந்தேன். மேலும் பணி இருந்தாலும் லக்ஷ்மி மணிவண்ணனின் அப்பாவுக்கான விண்விளக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவருக்கு அது மிக அகவயமான ஒரு நிகழ்வு...
’ஆமென்பது’- அறிவும் உணர்வும் – கடிதம்
ஆமென்பது’- அறிவும் உணர்வும் ஒரு விவாதம்.
அன்புள்ள ஜெ,
உங்கள் மறுமொழியை ஒருவாரமாக அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன். சில இடங்கள் செரித்துக்கொள்ள முடியாத அளவுக்கு தகிப்பாக இருந்தன. குறிப்பாக ‘சரியான சொற்களில் சொல்லப்பட்டுவிட்டதனால் மட்டுமே ஒன்று உண்மையென்று...
நிறைவிலி, விசை – கடிதங்கள்
விசை
அன்புள்ள ஜெ
விசை கதையை வாசித்தபோது ஒரு ஞாபகம். 80களில் எங்கள் வீட்டுக்கு ஒரு வேலைக்கார அம்மாள் வருவாள். கணவனால் கைவிடப்பட்டவள். ஒருபையன். அவனை படிக்கவைத்தாள். அவன் இன்று நல்ல நிலையில் இருக்கிறான்....
எச்சம், மலை பூத்தபோது – கடிதங்கள்
எச்சம்
அன்புள்ள ஜெ
மிகச்சுலபமான கோடுகள் வழியாக சில மாஸ்டர்கள் வரையும் கோட்டோவியம்போல் இருந்தது எச்சம். ரெஸ்ட் என்ற சொல்லை பாட்டா மண்டையிலேயே நிறுத்த முடியவில்லை. அதாவது எண்பது ஆண்டுகளாக அது ஞாபகத்தில் பதியவில்லை....
இரு கேள்விகள்
அன்புள்ள ஜெ
கீழ்க்கண்ட வரி யார் எழுதியது? உங்கள் ஊகம் என்ன?
எழுத்தாளன் என்பது தொழில் அல்ல; அது ஓர் உணர்வு. அதை அடுத்தவன் சொல்ல வேண்டும் என்பதில்லை. அசல் எழுத்தாளன் அவனே அதை உணர்வான்....