தினசரி தொகுப்புகள்: March 27, 2021
கோவை வாசகர் சந்திப்பு, மார்ச் 2021
கொரோனாக்காலத்திற்கு முன்பு முடிவுசெய்யப்பட்ட சந்திப்பு இது, அதை மீண்டும் நடத்தலாமென முடிவெடுத்தது சென்ற அக்டோபரில். ஆனால் பலவகையிலும் நீண்டு சென்று இப்போது நடத்த உறுதியானது. பெரியநாயக்கன் பாளையத்தில் நண்பர் பாலுவின் தோட்டத்திலுள்ள பண்ணைவீட்டில்.
பாலு...
மலேசியா- ஒரு காணொளி உரையாடல்
மலேசியா தமிழாசியா என்னும் அமைப்பின் சார்பில் நடக்கவிருக்கும் காணொளி உரையாடலில் பங்கேற்கிறேன்.
மலேசிய/ சிங்கை நேரம் : இரவு 8.00
இந்திய/ இலங்கை நேரம்: மாலை 5.30
கூகிள் மீட் இணைப்பு https://meet.google.com/cuc-kjtx-xbw
யூடியூப் லைவ் இணைப்பு
https://www.youtube.com/watch?v=UyYdN3csYzw
இந்திய ஆங்கில வாசிப்பு
அமிஷ் நாவல்கள்
நாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்
இந்திய ஆங்கில இலக்கியம்
ஆங்கிலமும் இந்தியாவும்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கங்கள். சமீபத்தில் அமேசானில் மூன்று புத்தகங்கள் வாங்கியிருந்தேன். சேப்பியன்ஸ், குற்றமும் தண்டனையும் மற்றும் அசுரா(அனைத்தும் ஆங்கிலத்தில்). அதில் முதல் இரண்டை...
திரை, அறமென்ப – கடிதங்கள்
அறமென்ப…
அன்புள்ள ஜெ,
ஆழமான நெருக்கடிகளிலிருந்து நாம் எப்படி ஒரு கணத்தில் சட்டென்று வெளியேறிவிடுகிறோம் என்பதை நான் பலமுறை யோசித்தது உண்டு. அந்த நெருக்கடிகளில் நாம் எதையாவது புதியதாக கற்றுக்கொண்டோம் என்றால் , நம்மிடம்...
கொதி- கடிதங்கள்
கொதி
அன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
கொதி சிறுகதை எழுப்பி விட்ட நினைவுகள் பற்றியது. என்னுடைய பாட்டி இருபது வயது வரை குமரி, திருவனந்தபுரம் வட்டாரங்களிலேயே வாழ்ந்தவர். அவரது சிறு வயது நினைவுகளை நிறையப் பகிர்ந்துகொள்வார். அவரது...