தினசரி தொகுப்புகள்: March 26, 2021
படிமங்களின் உரையாடல்
அன்புள்ள ஜெமோ,
சமீபத்தில் ஒரு நாளிதழில் ஒரு ஆன்மீக கட்டுரை பார்த்தேன். சிவனின் அவதாரமான காலபைரவர் பற்றிய கட்டுரை அது. அதில் வந்த படத்தை இணைத்துள்ளேன். மிக வித்தியாசமான படம். காலபைரவர் படமும் புகழ்...
பிழைப்பொறுக்கிகள்- எதிர்வினைகள்
பிழைப்பொறுக்கிகள் – கடிதம்
அன்புள்ள ஜெ
இதை நான் சொன்னால் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்லவேண்டுமென்பதற்காக எழுதுகிறேன். முகநூல் என்பது வம்புகளால் மட்டுமே நிறைந்த ஓர் உலகம். அங்கே சென்று, ஓர் ஆர்வத்தில்...
கொரோனா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. இன்றைய பதிவில் " கொரோனா வார்டில் தனிமையில் எழுதத்தொடங்கி.." என்று பார்த்து துணுக்குற்றேன். Virus வந்ததினால் தனிமை தேவையாய் இருந்ததா இல்லை வேறு காரணங்களா...
நிறைவிலி, அறமென்ப- கடிதங்கள்
அறமென்ப…
அன்புள்ள ஜெ,
அறமென்ப கதையைப் பற்றி நண்பர்களிடம் பேசியபோது பெரும்பாலானவர்களுக்கு இதற்குச் சமானமான ஓர் அனுபவம் இருப்பதைக் காணமுடிந்தது. பெரும்பாலும் அவர்கள் எளியவர்கள், ஏழைகள் என நினைக்கும் மனிதர்கள் பணம் பறிப்பதில் தீவிரமாக...
இருளில், எரிசிதை – கடிதங்கள்
எரிசிதை
அன்புள்ள ஜெ,
எரிசிதை ஒரு நாவல். மனசில் அப்படித்தான் பதிகிறது. அன்றைய முழு வாழ்க்கைச் சித்திரமும் அதிலுள்ளது. அதை எப்படி புரிந்துகொள்வது? எரிசிதை என்பது உண்மையில் என்ன? சின்ன முத்தம்மாள் அமர்ந்திருக்கும் அந்த...