2021 March 24

தினசரி தொகுப்புகள்: March 24, 2021

இருபத்தைந்து கதைகள்

சென்ற ஆண்டின் நூறு கதைகளின் நினைவாக பத்து கதைகள் என திட்டமிட்டேன். 25 கதைகள் என நின்றிருக்கிறது அந்த ஓட்டம். எழுதித் தீர்ந்து அல்ல, இரண்டு கதைகள் இரண்டு இதழ்களுக்காக எழுதவேண்டியிருக்கிறது. மூன்று...

எச்சம் [சிறுகதை]

“இந்த வெள்ளைக்காரன்லாம் எடுப்பான்லா, அது” என்றார் எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார். அவர்தான் எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸ் புரவிஷனல் ஸ்டோர்ஸின் நிறுவனர், உரிமையாளர். “என்னது?” என்று நான் கேட்டேன். அவர் கையைச் சுழற்றி “வெள்ளைக்காரன்...

பிழைசுட்டுபவர்கள்

அன்புள்ள ஜெ உங்கள் கதைகளில் தகவல்பிழைகள் உள்ளன என்று சொல்லப்படும் கூற்றுக்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அடிக்கடி இவை கண்ணில் படுகின்றன. சாதாரண வாசகர்கள் இவற்றை அப்படியே நம்பிவிட வாய்ப்புள்ளது. நீங்கள் விளக்கம் அளிக்கவில்லை என்பதையே...

ஓஷோ- கடிதங்கள்

https://youtu.be/OzVkOJJxaDw அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு, வணக்கம். மீண்டும் ஒருமுறை என்னை மிகக்கடுமையாக உழைக்க வைத்ததற்கு நன்றி. உங்கள் படைப்புகள் மட்டுமல்ல, உங்கள் பேச்சும்கூட மாபெரும் உழைப்பை கேட்கிறது ஜெ. வெறுமனே உங்களுடன் உரையாடுவது சாத்தியமல்ல என்று...

அறமென்ப, திரை – கடிதங்கள்

திரை அன்புநிறை ஜெ, இன்றைய 'திரை' கதை சற்று அமைதியின்மையை ஏற்படுத்தியது. வரலாற்றின் மடிப்புகளில் இருந்து விரிந்தெழும் கதை. அன்றைய வழக்கத்திலிருந்த எத்தனை விதமான அரசாங்கப் பதவிகள் காறுபாறு, ராயசம், சம்பிரதி, தளவாய் என. காலத்தில்...

நகை, சிற்றெறும்பு- கடிதங்கள்

நகை வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன், மயிரிழை மீது நடந்து நெருப்பாற்றை கடந்து இருக்கிறீர்கள். கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தே நாளை குறித்து இன்றில் எழுதப்பட்ட கதை. இதற்குத்தான் இங்கே ஜெயமோகன்கள் தேவைப்படுகிறார்கள். இந்தக்...