2021 March 22

தினசரி தொகுப்புகள்: March 22, 2021

கவிதை,லக்ஷ்மி மணிவண்ணன் உரை

https://youtu.be/HStnogFWbms லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத்தொகுதி விஜி வரையும் கோலங்கள் நாகர்கோயிலில் வெளியிடப்பட்டபோது நடந்த விழாவில் பேசியது

திரை [சிறுகதை]

அரண்மனை காறுபாறு ரங்கப்பையருக்கு நான் வந்திருக்கும் செய்தியை அறிவித்தபின் கைகளைக் கட்டிக்கொண்டு காத்து நின்றிருந்தேன். இந்த அரண்மனையில் ஏகப்பட்ட வாசல்கள். எந்த வாசல் வழியாகவும் ஓர் அரசக்குடியினரோ, அமாத்யரோ, தளவாயோ, ராயசமோ, சம்பிரதியோ...

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் மீண்டும் வெண்முரசு நாட்களைப்போலவே தொடர் வாசிப்பில் மகிழ்ந்திருக்கும் நாட்களை அளித்திருக்கிறீர்கள்.  அதிகாலை வாசிக்கும் கதையின் சாயலிலேயே அந்நாள் முழுதும் இருக்கின்றது. கதையை, கதை மாந்தர்களை, சம்பவங்களை மனம் நினைத்துக்கொண்டே இருக்கிறது...

இ.பா- ஓர் உரையாடல்

https://youtu.be/C-4So_TBFz4 அன்புள்ள ஜெ.. உங்கள் நண்பர்கள் மூவர் ( காளி பிரசாத் , சிறில் அலெக்ஸ்  , சுரேஷ் பாபு) இந்திரா பார்த்தசாரதியை சந்தித்து உரையாடிய யூ ட்யூப் காணொலி தற்செயலாக என் பார்வைக்கு வந்தது இந்த...

எரிசிதை, நகை- கடிதங்கள்

எரிசிதை அன்புள்ள ஜெ எரிசிதை கதையை வாசித்து முடித்தபோது ஒருவகையான நிறைவும் ஏக்கமும் வந்து நெஞ்சை அழுத்தியது. கடந்தகாலத்தில் வாழ்ந்த அனுபவம். அதேசமயம் மகிழ்ச்சியடைவதா நெகிழ்வதா கோபப்படுவதா? ஒரு பெண் சிதையேறுகிறாள். அது கொந்தளிக்கவைக்கிறது....

கேளி, குமிழிகள்- கடிதங்கள்

கேளி அன்புள்ள ஜெ இதுவரை நீங்கள் எழுதிய சிறுகதைகளிலேயே மிக மிக தனித்துவம் கொண்ட, இசையின் தித்திப்பை அதன் விஸ்வரூபத்தை அப்படியே அள்ளி கொண்டு வந்த கதை. வெண் முரசின் நீலனின் குழலிசைக்கு மேலும் அற்புத...

படையல், தீற்றல் கடிதங்கள்

தீற்றல் அன்புள்ள ஜெ படையல் தீற்றல் இரு கதைகளைப் பற்றிய கடிதங்களை ஒரே சமயம் வாசிப்பது ஓரு விசித்திரமான அனுபவமாக இருக்கிறது. இரண்டும் சம்பந்தமே இல்லாத கதைகள். படையல் ஸ்பிரிச்சுவலான கதை. தீற்றல் முழுக்கமுழுக்க...

இரு நோயாளிகள், விருந்து – கடிதங்கள்

இரு நோயாளிகள் அன்புள்ள ஜெ இரு நோயாளிகள் கதையின் கட்டமைப்பில் இருக்கும் ஈஸியான ஒழுக்கைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். சும்மா ஒரு சம்பவத்தைச் சொல்கிறீர்கள் என்ற பாவனை. யாரோ ஒருவன் யாரோ ஒருவரைப்பற்றிச் சொல்கிறான். ஊடாக தமிழகத்திலும்...

கோவை வெண்முரசு கூடுகை,காஸ்மாபலிடன் கிளப்

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது வெண்முரசு கூடுகை 28-03-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான "மழைப்பாடல்" – இன் முதல் ஐந்து பகுதிகளை முன்வைத்து...