தினசரி தொகுப்புகள்: March 21, 2021
சிற்றெறும்பு [ சிறுகதை]
கர்னல் ஆடம் ஹ்யூக்ஸ் துரை என்னைக் கூப்பிட்டனுப்பிய போது எதற்கு என்று சொல்லவில்லை. ஆனால் அந்தரங்கமான சந்திப்பு என்பது அவர் தன் தோட்டத்திற்கு என்னை வரச்சொல்லியதிலிருந்து தெரிந்தது. அங்கேதான் நான் பெரும்பாலும் அவரைச்...
இமையம், திராவிட எழுத்து – கடிதம்
இமையம்- சாகித்ய அக்காதமி- கடிதம், பதில்
அன்புள்ள ஜெ
நான் இமையம் பற்றி எழுதியிருந்த கடிதத்தை ஒட்டிய சில விவாதங்களைக் கண்டேன். வழக்கம்போல எல்லாவற்றையும் வசதிப்படி திரித்து பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். எந்த நிலையிலும் உண்மையான பிரச்சினைகளை சந்திக்கவே...
நகை, எரிசிதை – கடிதங்கள்
நகை
அன்புள்ள ஜெ
நகை கதையை மிக அன்றாடத்தன்மை கொண்ட நிகழ்வுகள் வழியாக எழுதியிருக்கிறீர்கள். அதிலுள்ள முதல் யதார்த்தம் இன்று போர்ன் கலாச்சாரம் நம் வாழ்க்கையின் அன்றாடங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. அதிலும் ஜியோ வந்தபின்...
இருநோயாளிகள், விருந்து – கடிதங்கள்
இரு நோயாளிகள்
அன்புள்ள ஜெ
இருநோயாளிகள் கதையை வாசித்தபோது ஆமென்பது கதையை வாசித்த அதே உணர்ச்சியை அடைந்தேன். தனிமை சோர்வு கசப்பு. அந்தக்கதையிலாவது அந்த கைவிடப்பட்ட நிலை அந்த எழுத்தாளனின் அகத்திலிருந்து வந்தது என்னும்...
விசை, ஏழாம் கடல் – கடிதங்கள்
ஏழாம்கடல்
அன்புள்ள ஜெ
ஏழாம் கடல் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஏழாம் வானம் ஏழாம் கடல் ஏழாம் உலகம் என்றெல்லாம் சொல்லப்படுவது எட்டமுடியாதது. அப்பாலிருப்பது. அங்கிருந்து வரும் ஓர் அன்பும் நஞ்சும். கதையின் வாசிப்பில் எஞ்சி...
கொதி, குமிழிகள்- கடிதங்கள்
குமிழிகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்தக் கதை உங்கள் தளத்தில் வந்த இரண்டு நாட்களிலேயே இதற்கான வாசிப்பனுபவத்தை என் தளத்தில் எழுதி விட்டேன். ஆயினும் முக்கியமான ஏதோ ஒன்றை தவற விட்டு விட்டதாகத் தோன்றிக்...