2021 March 19

தினசரி தொகுப்புகள்: March 19, 2021

நகை [சிறுகதை]

”ஷீலா ஒர்ட்டேகா” என்று ஷிவ் சொன்னான். அதை ரகசியமாக என் காதில் சொன்னான். “யாரு?”என்றேன். “ஷீலா ஒர்ட்டேகா” அதை அவன் மேலும் ரகசியமாகச் சொன்னான். அப்படி ரகசியமாகச் சொல்லியிருக்கவே வேண்டியதில்லை. அந்தக் கல்யாணமண்டபமே இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது. தோளோடு...

அ.பாண்டியனும் தமிழ்ப்புத்தாண்டும்

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் இன்றைய காந்தி என்ற பேரில் பின்னாளில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். அதில் வைக்கம் போராட்டத்தில் ஈவேரா அவர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி எழுதியிருந்தேன். நான் எழுதியிருந்தது...

இருளில், கூர்- கடிதங்கள்

இருளில் அன்புள்ள ஜெ, இருளில் கதையின் தலைப்புத்தான் முக்கியம். இருளில் இருப்பவை பற்றியது அந்தக்கதை. இருளில் எவ்வள்வோ இருக்கின்றன, பேசப்படவே முடியாதவை. ஆனால் அவைதான் வாழ்க்கையை நிர்ணயம்செய்கின்றன. இருள் என்பது கற்பனையா, வாழ்க்கையின் ஆழமா,...

கொதி, வலம் இடம் – கடிதங்கள்

கொதி அன்பின் ஜெ, நலமா?   நூறு சிறுகதைகள் பலவற்றை மீண்டும் வாசித்தேக்கொண்டிருந்தேன்.அவை தனிமைநாட்களில் உண்டாக்கிய மனநிலைகளை பற்றி சில வாரங்களாக நினைவு படுத்திக்கொண்டேஇருந்தேன். ஆனையில்லா, கீர்டிங்ஸ், குருவி, நற்றுணை, அங்கி, வருக்கை என்று ஒவ்வொரு சிறுகதையும்...

கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, வணக்கம். தங்கள் நலனுக்கு என்றும் இறைவனை வேண்டுகிறேன்.   உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட நாட்களாகிறது.  ஆனாலும் என்றும்போல் நான் உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவே உணர்கிறேன்.    நீங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து நான்  காலையில் கண் விழிப்பது உங்கள்...

குமிழிகள், ஆமென்பது – கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழிகள் கதை பற்றி வந்துகொண்டே இருக்கும் கடிதங்கள் அதன் ஆழமான கலாச்சாரப் பிரச்சினையை காட்டுகின்றன. காலந்தோறும் ஆண்பெண் உறவு மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இதைப்போல அடிப்படையான கேள்வி பலநூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான்...