தினசரி தொகுப்புகள்: March 18, 2021
நற்றுணை கலந்துரையாடல் மார்ச் 2021
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
'நற்றுணை' கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) மூன்றாம் அமர்வு வரும் மார்ச் 21 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் 'விஷ்ணுபுரம்' நாவலின் இரண்டாம் பாகமான 'கெளஸ்துபம்' பகுதி குறித்து...
ஓஷோ,கோவை, நான்குநாட்கள்
ஓஷோ பற்றிய ஓர் உரையை நான் நிகழ்த்த முடியுமா என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அவர்களின் சார்பில் நண்பர் நடராஜன் கேட்டுக்கொண்டிருந்தார். நான் ஒப்புக்கொண்டாலும் நாட்கள் தள்ளிச்சென்றன. நடுவே ஓராண்டு கொரோனாவால் வரலாற்றிலிருந்தே...
எரிசிதை [சிறுகதை]
சிராப்பள்ளியில் உய்யக்கொண்டான் கால்வாய் ஓரமாக இருந்தது சின்ன ரங்கமகால். திருமலைநாயக்கரின் தம்பி ரங்கப்ப நாயக்கரால் மதுரையில் அவர் கட்டிய பெத்த ரங்கமகாலைப் போலவே கட்டப்பட்டது. சுதையாலான பன்னிரண்டு மாபெரும் தூண்கள் அதன் முகப்பில்...
மலைபூத்தபோது, கேளி – கடிதங்கள்
மலைபூத்தபோது
அன்புள்ள ஜெ
மலைபூத்தபோது ஒரு இரட்டைத்தன்மையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இரண்டு உலகங்கள். ஒன்று கீழே, இன்னொன்று மேலே. கீழே வயல்கள், மேலே காடு. மேலே இருப்பவர்கள் வானுக்குச் செல்பவர்கள், கீழே இருப்பவர்கள் புதைபவர்கள்....
விசை, கேளி – கடிதங்கள்
https://youtu.be/VGixwgMr3Eo
கேளி
ஜெ,
கேளி கதையில் அந்த மேளம் ஆட்டம் நிகழவிருக்கிறது என்ற அழைப்பு. திருவிழா முடிந்துவிட்டது. ஆனால் ஒரு சின்ன முனகலில் இருந்து இன்னொரு திருவிழா தொடங்குகிறது. அதற்கான கேளிகொட்டு ஆரம்பிக்கிறது
எல்லா கலையனுபவமும் அப்படித்தானே?
ராஜன்...
இரு நோயாளிகள், விசை – கடிதங்கள்
இரு நோயாளிகள்
அன்புள்ள ஜெ,
இரு நோயாளிகள் கதையை முற்றிலும் இன்னொருவகையான கதையாக வாசித்தேன். இந்த வரிசையில் இந்தப்பாணியில் கதையே இல்லை. உண்மையான மனிதர்கள், உண்மையான வரலாறு, சாராம்சம் கற்பனையானது. ஆனால் அது உண்மையிலிருந்து...
விருந்து,படையல் – கடிதங்கள்
விருந்து
அன்புள்ள ஜெ
விருந்து ஓர் அழகான கதை. அழகான துயரம் கொண்ட கதை. அதில் ஆசாரி புறவுலகத்தை வரைகிறான். அத்தனை காட்சிகளையும் ஒன்றாக வரைகிறான். வெளியே ஏதும் தனித்தனியாக இல்லை, அனைத்தும் ஒன்றாகக்...
கூர், தீற்றல் – கடிதங்கள்
தீற்றல்
அன்புள்ள ஜெ
வெவ்வேறு கதைகளைப் பற்றி வெவ்வேறு வகைகளில் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைய சூழலில் சிறுகதை பற்றி இவ்வளவு பெரிய விவாதமும் வேறெங்கும் நடைபெறவில்லை என்றுதான் நினைக்கிறேன். இளம் படைப்பாளிகளின் கதைகளுக்குக்...