2021 March 13

தினசரி தொகுப்புகள்: March 13, 2021

புதிய வாசகர் சந்திப்பு – கோவை

நண்பர்களே, இந்த வருடம் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள நண்பர் பாலுவின் பண்ணை இல்லத்தில் நடத்தலாம் என உள்ளோம். நிகழ்வானது...

விசை [சிறுகதை]

கரடிக்காட்டு எஸ்டேட் அருகே டிராக்டரில் வரும்போது நேசையன் வண்டியை நிறுத்தி இறங்கி கீழே கிடந்த தென்னையோலைகளை எடுத்து வண்டிக்குள் போட்டான். “என்னண்ணாச்சி ஓலைய பெறுக்குதீக?”என்று சாமிக்கண் கேட்டான். “கெடக்கட்டும்லே, என்னத்துக்காம் வச்சுக்கலாம்.” “இப்பம் ஆரு ஓலை முடையுதா?...

ஆமென்பது,ஏழாம்கடல் – கடிதங்கள்

ஆமென்பது… அன்புள்ள ஜெ ’ஆமென்பது’ மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்ட கதை. அவருடைய இறுதிச்சடங்கைச் செய்ய அவருடைய மகன் வர மறுத்துவிட்டான் என்பது அக்காலத்தில் வந்த செய்தி. சரியா என்று...

கந்தர்வன், யட்சன் கடிதங்கள்.

கந்தர்வன் அன்புள்ள ஜெ கந்தர்வன் யட்சன் இருகதைகளிலும் ஆண்கள்தான் கதாநாயகர்கள். ஆனால் கதை வள்ளியம்மை என்ற உடனுறைமங்கையைப் பற்றியது. அவள் எப்படி கந்தர்வனையும் யட்சனையும் அப்படி ஆக்குகிறாள் என்பதுதான் கதை. இந்த கோபுரத்திலிருந்து பாயும் நிகழ்ச்சி...

கொதி,குமிழிகள் – கடிதங்கள்

கொதி அன்புள்ள  ஆசானே, இரண்டு நாட்களாக கொதி சிறுகதை மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. படித்ததும் டால்ஸ்டாயின் மூன்று குருமார்கள் கதை நினைவுக்கு வந்தது. எனினும் இதில் பல நுண்ணடுக்குகள் உள்ளன. இன்னும் பொறுமையாக வாசிக்கவேண்டும். கிறித்தவத்தின் அடிப்படை நான் கருதுவது...

படையல், தீற்றல்- கடிதங்கள்

தீற்றல் அன்புள்ள ஜெ நலம்தானே? தீற்றல் கதை அளித்த ஒருவகையான ஏக்கமும் சலிப்பும் மிதப்பும் பகல் முழுக்க நீடித்தது. வாழ்க்கையின் தீற்றல் என்றுதான் அதைச் சொல்லமுடியும். இளமையில் அப்படி சில சிறிய விஷயங்கள் இருக்கின்றன. என்...

மாமலர்

வெண்முரசை திரும்ப திரும்ப படிப்பதற்காக நான் கையாளும் ஒரு வழி ஒவ்வொரு நூலிலும் ஒரு கதையை படிப்பது என வகுத்துகொண்டது.அதிலிருத்து முன்னோ பின்னோ சென்று படிப்பது. மாமலர்