தினசரி தொகுப்புகள்: March 11, 2021
ஆமென்பது… [சிறுகதை]
”எண்ணங்களுக்கு வானம் அளவுக்கு சுதந்திரம் உண்டு, சொல்லுக்கு கையளவுக்குச் சுதந்திரம்தான்” பிரபானந்தர் சொன்னார். “சொல்லுக்கு இருக்கும் சுதந்திரம்கூட எழுத்துக்கு இல்லை. ஆகவே நினைப்பதையெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சொன்னதை எல்லாம் எழுதிவிடக்கூடாது. எண்ணங்களை அப்படியே விட்டுவிட...
குமிழிகள், கூர் – கடிதங்கள்
குமிழிகள்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதையின் பல தளங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும்கூட பேசமுடியும். ஓர் அறிவார்ந்த பிரச்சினையை அக்கதை முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த உரையாடலால்தான் அப்படி தோன்றுகிறது. படித்த, உயர்பதவி...
படையல்,தீற்றல்- கடிதங்கள்
படையல்
அன்புள்ள ஜெ,
பேதம் ஓங்கி ரத்தமும் நிணமுமாக வழியும் காலகட்டத்தில் எல்லாமே ஒண்ணுதான் என்று அமர்ந்திருக்கும் ஒரு பண்டாரக்கூட்டம். சூஃபி, சிவனடியார், பண்டாரம், மஸ்தான். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அரசியல் என்ன ஆன்மிகம் என்ன...
கொதி,வலம் இடம்- கடிதங்கள்
கொதி
அன்பிற்கினிய ஆசான் ஜெ அவர்களுக்கு, வணக்கம்.
‘கொதி’ கதை என்னைப்போல நூறு கதைகளுக்குப் பிறகு “கொதிகுத்திக்” காத்திருந்தவர்களுக்கு சரியான தீனிதான்.,
நீங்கள் சோற்றைப்பற்றி எத்தனை கதைகள் எழுதினாலும், எப்படி எழுதினாலும் அத்தனையும் எனக்கு ருசிக்கிறது. சோற்றின் ருசியை...
ஏழாம் கடல்- கடிதங்கள்
ஏழாம்கடல்
அன்புள்ள ஜெ
ஏழாம்கடல் கதையை பெரிதாக விளக்கவேண்டாம் என்றும் விளக்க விளக்க அது மண்ணுக்கு இறங்கிவிடும் என்றும் தோன்றுகிறது. ஏழாம் கடலில் இருக்கிறது முத்தும் விஷமும். அதை மாதாகூட அறியமுடியாது. ஆனால் அதுதான்...
இனிய போர்வீரன்
எனக்கான போரை நான் செய்யவே போவதில்லையோ என அர்ஜுனன் வினவுகிறான். பீமனுக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ள புன்னகையின் பின்னுள்ளது ஒன்றுதான். பீமனுக்கு 'குற்ற உணர்ச்சி' மரத்து விட்டது. கிருஷ்ணனின் ஆன்மாவில் அத்தகு தீமையின் முத்தத்தின்...