2021 March 10

தினசரி தொகுப்புகள்: March 10, 2021

விருந்து [சிறுகதை]

திருவிதாங்கூர் கொச்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே தனி சமஸ்தானமாக இருந்த காலகட்டத்தில், 1946-ல்  கடைசியாக தூக்கிலிடப்பட்டவன் பெயர் சாமிநாத ஆசாரி. அப்போது அவனுக்கு வயது இருபத்தாறுதான். என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளைதான் அவனுடைய...

நூல்களை முன்வைத்தல்

அன்புள்ள ஜெ, டிவிட்டரில் நீங்கள் முன்பு குறிப்பிட்ட பூங்குன்றன் என்னும் வாசகர் இப்படி எழுதியிருந்தார் Chennai book fair has begun and there is not even the slightest mention of Jeyamohan's...

படையல் கடிதங்கள்

படையல் அன்புள்ள ஜெ முதுநாவல் உங்கள் கதைகளில் ஓர் அற்புதமான உச்சம். அந்த நூறுகதைகளில் அதுவே மகத்தான கதை. நான் முதலில் படித்தபிறகு இப்போது பத்துதடவையாவது படித்திருப்பேன்.” பின்னர் அறிந்துகொண்டேன் அவரை தொடரவோ அறியவோ...

தீற்றல்,வலம் இடம்- கடிதங்கள்

தீற்றல் அன்புள்ள ஜெ கதைகளின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது. குமிழிகள், கந்தர்வன், படையல் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகுக்குள் ஊடுருவுகின்றன. சம்பந்தமே இல்லாமல் ஒரு மென் ரொமாண்டிக் கதை தீற்றல் நெஞ்சில்...

குமிழிகள் – கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழிகள் கதையில் வாசகர்கள் அடையும் பொருள்மயக்கம் இருக்கும் இடம் கடைசியில் சாம் லிலியின் அந்த ஆபரேசனை இயல்பாக எடுத்துக்கொண்டானா இல்லையா என்ற கேள்வியில்தான் உள்ளது. அவன் கடைசியில் வேறுவழியில்லாமல் அதை...

சர்வம் கண்ணன் மயம் 

சிறிய வயதிலே பூணூல் போட்டால், “சந்தி” தினசரி செய்வேன் என்று என் தந்தை நினைத்து  இருந்தார். முதலில் நானும் தினசரி மூன்று வேளை அதை செய்ய பழக்க பட்டு இருந்தேன். பின்னர் அது தினமும் ஒன்று, வாரம் ஒன்று, மாதம்...