தினசரி தொகுப்புகள்: March 9, 2021

கோவை, என் ஓஷோ உரைகள்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடத்தப்படும் ‘எப்போ வருவாரோ?’ உரைவரிசைகள் புகழ்பெற்றவை. அவ்வுரைகள் முடிந்தபின் தனியாகவும் சில உரைகள் நிகழ்கின்றன. அதிலொன்றாக ஓஷோ பற்றிய ஒரு உரைவரிசையை ஆற்றமுடியுமா என 2019 முதலே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்....

ஏழாம்கடல் [சிறுகதை]

இன்ஸ்பெக்டர் பென் ஜோசப் போனில் அழைத்தார். “எஸ்.சரவணன்?” ”எஸ்” என்றேன். “மத்த கடப்பொறத்து கெழவனை கூட்டிட்டு வந்திருக்கேன். விசாரிச்சாச்சு. ஃபைனல் ரிப்போர்ட்டு எளுதுகதுக்கு முன்னாடி நீங்க பாக்கணுமானா பாக்கலாம்.” “நான் பாத்து என்ன சொல்ல?” “இல்ல, நீங்க எதாவது...

கற்கோயிலும் சொற்கோயிலும்

 குடவாயில் பாலசுப்ரமணியம்  நம் சூழலில் மிகப்பெரிய அறிவுப்பணிகள் கண்டுகொள்ளப்படாமல் போவது எப்போதும் நிகழ்கிறது. மிகச்சிறிய பணிகள் முரசோசையுடன் முன்வந்து நிற்பதும் சாதாரணம். சிறியபணிகளைச் செய்தவர்கள் அப்பணிகளை முன்வைப்பதிலேயே எஞ்சிய பெரும் உழைப்பைச் செலவழிப்பார்கள். பெரும்பணிகளைச்...

படையல்- கடிதங்கள்

படையல் அன்புள்ள ஜெ படையல் பல கதைகளை செறிவாக ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கிய கதை. ஒருவாசிப்பிலோ ஒரு கடிதத்திலோ அதைச் சுருக்கிவிடமுடியாது என நினைக்கிறேன். அத்தனை கதைகளையும் இணைக்கும் ஓர் அம்சம் உண்டு. ‘பிஸ்மில்லாஹிர்...

குமிழிகள் -கடிதம்

ஜெ, குமிழிகள் குமிழி கதைக்கு வந்த கடிதங்களை https://www.jeyamohan.in/144278/ கண்டேன். நல்ல வாசிப்புகள் என்றாலும் கடிதங்கள் அனைத்திலும் தோற்றத்தை முன் வைப்பது சம காலத்தின் சிக்கல் என்பதான எதிர்மறை வாசிப்பு இருந்தது. கதை அவ்வாறு...

கொதி,வலம் இடம்- கடிதங்கள்

கொதி அன்புள்ள ஜெ கொதி கதையை வாசித்தேன். அதுவரை நீங்கள் எழுதிய பல கதைகளுடன் வந்து இணைந்துகொண்டது. இந்துமதம் ஒரு நிறுவனமாக இங்குள்ள ஏழை மக்களின் பசியை அட்ரஸ் செய்யவில்லை. அதை வெள்ளையானை முதல் சொல்லிக்கொண்டே...

கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்.

கந்தர்வன் அன்புள்ள ஜெ கந்தர்வன் யட்சன் என்ற இரு கதைகளிலும் முக்கியமானது தலைக்குமேல் எழுந்து நின்றிருக்கும் அந்த கோபுரமும் அதிலிருக்கும் சிற்பங்களும்தான். அந்தச் சிற்பங்களில்தான் யட்சர்களும் கந்தர்வர்களும் தேவ கன்னிகைகளும் இருக்கிறார்கள். அவர்களின் மனமெல்லாம்...

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

வெண்முரசு’ நாவல்தொடரில் மூன்றாவது நாவல் ‘வண்ணக்கடல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘கடல்’ என்பது, நீரால் ஆனது அல்ல; சினத்தால் ஆனது. ஒருவர் தன்னைப் படைத்த தெய்வத்தாலேயே வஞ்சிக்கப்படுவது என்பது மீள முடியாப் பெருந்துயர். அத்தகைய...