தினசரி தொகுப்புகள்: March 7, 2021
கோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடத்தப்படும் ‘எப்போ வருவாரோ?’ உரைவரிசைகள் புகழ்பெற்றவை. அவ்வுரைகள் முடிந்தபின் தனியாகவும் சில உரைகள் நிகழ்கின்றன. அதிலொன்றாக ஓஷோ பற்றிய ஒரு உரைவரிசையை ஆற்றமுடியுமா என 2019 முதலே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்....
படையல் [சிறுகதை]
காலையில் இருந்தே மெல்லிய மழை பெய்துகொண்டிருந்தது. விடாமல் பிசுபிசுவென்று இறங்கிய தூறல் வானை முற்றிலுமாக மறைத்து, அந்தியை சீக்கிரமே கொண்டுவந்தது. மரங்களின் இலைகள் பளபளத்து அசைந்து நீர்த்துளிகளைச் சொட்டிக்கொண்டிருந்தன. நயினார் முகம்மது எங்கிருந்தோ...
கதையின் அகமும் புறமும்
சாந்தாரம்- சிறுகதை
பொதுவாக சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் கதைக்களம், கதைக்கரு ஆகியவற்றுக்காக வெளியே பார்ப்பது குறைவு. காரணம் அனுபவத்தையே எழுதவேண்டும் என்று ஆரம்பகட்ட இலக்கியவாதிகளில் சிலர் முணுமுணுத்து முணுமுணுத்து உருவாக்கிக்கொண்ட சோகையான இலக்கியக்கருத்து.
நடுத்தரவர்க்க இந்தியனுக்கு...
நாஞ்சில்நிலத்தின் நாக்கு
ஒரு நிலத்தின் அக யதார்த்தம் என ஒன்று உண்டு. புறத்தே காணும் செய்திகளால் ஆனது அல்ல அது. ஓர் எழுத்தாளன் தன்னை ஒரு நிலத்துக்கு ஒப்புக்கொடுத்து, அதில் வாழ்ந்து, தனக்குள் அந்த அக...
கந்தர்வன், யட்சன் – கடிதங்கள்
கந்தர்வன்
அன்பிற்கும் வணக்கத்திற்குரிய ஜெயமோகன்,
கந்தர்வன் சிறுகதை ஆழமான ஒன்று. தன்னலம் பாராது ஊர் உலக நன்மைக்காக தன்னை அளிப்பவர்கள் ஏழு குதிரை சூரியன் மற்றும் அவனுக்கும் மேலுள்ள தேவர்கள் தலை மீது ஏறி...
வலம் இடம்,கொதி- கடிதங்கள்
வலம் இடம்
அன்புள்ள ஜெ
வலம் இடம் ஒரு மிஸ்டிக் கதை. அந்த மிஸ்டிசிசத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாசிப்புகளுக்கே அது இடமளிக்கிறது. ஆனால் வழக்கமான மிஸ்டிக் கதைகள் அந்த புதிர்த்தன்மையை மட்டுமே உருவாக்கி நிலைநிறுத்திக்கொண்டு செல்லும்....
குமிழிகள்- கடிதங்கள்
குமிழிகள்
அன்பின் ஜெ,
'குமிழிகள்' வெளியான அன்று இரவே (நடுநிசி!) படித்த பின் பல இருத்தலியல் கேள்விகள் அலைக்கழிக்கின்றன.
இதில் ஒரு ஆணாக, அதிலும் (இந்தியக்) கணவனாக, எனக்கு லிலியின் கனவுகள், குறிக்கோள்கள் குமிழிகளாகத் தோன்றுகின்றன -...
நீர்ச்சுடர் – அவல நகைச்சுவை
இந்தக் கதை பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவன் தன் வாழ்நாளை ஒரு நிமித்திகரிடம் கணிக்கும்போது நாளை அவன் இறக்கப்போவதாகத் தெரிவிப்பார். அவன் தன் ஊழை மாற்றி மரணத்தின் கையிலிருந்து தப்பிக்க எண்ணினான். ...