தினசரி தொகுப்புகள்: March 5, 2021
யட்சன் [சிறுகதை]
கந்தர்வன்
பொட்டல்காட்டில் கட்டப்பட்ட குடிசையில் முருகப்பன் தங்கியிருந்தான். பெரும்பாலான இரவுகளில் அவன் அங்கேதான் தங்குவது வழக்கம். தொலைவிலிருந்து பார்த்தால் இரண்டுபேர் தங்கும்படியான பனையோலைக் குடிசைதான் தெரியும். ஆனால் உள்ளே இருபதடி ஆழத்தில், நாற்பதடிக்கு...
நகரங்கள், மலைகள்
சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி வீட்டைவிட்டு கிளம்பி மார்ச் ஒன்றாம்தேதிதான் திரும்பிவந்தேன். வழக்கம்போல ஊரிலிருந்து ஊருக்கு பயணம். பாலக்காட்டில் ஒரு திரைவிவாதம். அங்கிருந்து கோவை. அங்கே கி.ராஜநாராயணனின் ‘மிச்சக்கதைகள்’ நூல் வெளியீட்டுவிழா.
மிச்சக்கதைகள்...
கொதி, வலம் இடம்- கடிதங்கள்
கொதி
அன்புள்ள ஜெ
கொதி சிறுகதை வாசித்தேன்.
"The last shaman" என்று ஒரு அமெரிக்க ஆவணபடம். பல வருடங்களாக மனநோயில் வாடும் இளைஞனை பற்றி. தண்டவாளத்தில் தலை வைக்கும் அளவுக்கு சென்றவன். அனைத்து வகை நவீன...
குமிழிகள்- கடிதங்கள்
குமிழிகள்
அன்புள்ள ஜெ
உங்கள் சமீபத்திய கதைகளிலேயே மிகவும் சோர்வூட்டக்கூடியதாக “குமிழிகள்” இருந்தது. வெண்முரசுக்கு பின் வெளிவந்த கதைகளில் உள்ள “ நம்பிக்கை” இக்கதையில் காணாமல் போனது சற்று வருத்தமளிக்கிறது.
லிலியின் அனைத்து விவாதமும் மிகவும்...
வெளியேற்றம்- கடிதங்கள்
நாகர்கோயிலும் நானும்
நாகர்கோயில்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நாகர்கோவில் குறித்த உங்கள் பதிவை படித்தேன். இலக்கிய குழுக்களை பற்றி எனக்கு தெரியவில்லை. நான் இங்கு பிறந்திருந்தாலும் பதின் பருவத்தில் நெல்லை மாவட்டம் சென்று அந்த நிலத்தின்...
பெண்களின் நெஞ்சில் மூண்ட கனல்: இரம்யா
அஸ்தினாபுரி மீது விழுந்த முதற்கனல் என்பது அம்பையின் காதலின் கனலோ என்று வாசிக்கும் ஒவ்வொருவரும் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால், இங்கு ஆசிரியர் சொல்வது சுனந்தையின் காமத்தின் கனலை.
பெண்களின் நெஞ்சில் மூண்ட கனல்: இரம்யா