தினசரி தொகுப்புகள்: March 4, 2021

கந்தர்வன் [சிறுகதை]

மதுரை பெரியநாயக்கர் விஜயரங்கசொக்கநாதர் தன் படைகளுடன் திருக்கணங்குடிக்கு வருவது உறுதியானதுமே பணகுடி புறக்காட்டில் காராய்மைக்காரர்கள் அறுபதுபேர் கூடி என்ன செய்வது என்று யோசித்தார்கள். காராய்மைக்காரர்கள் அனைவருக்கும் ஓலை போகவில்லை. அவர்களில் எட்டுபேர் கோழைகள்,...

கொதி- கடிதங்கள் 2

கொதி அன்புள்ள ஜெமோ கொதி கதை பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நண்பர் சொன்னார்.அவர் கிறிஸ்தவர். நீங்கள் உங்கள் நண்பர்கூட்டத்தில் இருக்கும் சிறில் அலெக்ஸ் என்ற நண்பரை திருப்திப்படுத்துவதற்காகவே அவ்வப்போது இந்தமாதிரி கிறிஸ்தவ கதைக்கருக்களைக்கொண்டு கதைகளை...

வலம் இடம்- கடிதங்கள்

  வலம் இடம் அன்புள்ள ஜெ உங்கள் கதைகளில் சில கதைகளில் அவிழ்க்கமுடியாத மர்மம் ஒன்று கடைசியில் வரும். கடைசி முகம் அப்படிப்பட்ட ஒரு கதை. அந்தக்கதையின் இறுதியில் வரும் புதிருக்கு அக்கதையை வைத்து விடை...

அன்றாடத்திலிருந்து திரள்வது

எங்கள் நண்பர் குழுமத்திலிருந்து வெளிவந்திருக்கும் இன்னொரு சிறுகதைத் தொகுதி கா.சிவா எழுதிய விரிசல். வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு சிறந்த இலக்கிய நண்பர்கூட்டத்தில் இருந்து எழும் படைப்புக்கள் அழகியல்ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஒன்றுடன்...

நாகர்கோயில்- கடிதங்கள்

நாகர்கோயிலும் நானும் அன்புள்ள ஜெயமோகன் தங்களது "நாகர்கோயிலும் நானும்" பதிவு வருத்தமளிக்கிறது.தாங்கள்  ஒரு ஆக்கபூர்வ சக்தி. நீங்களே விரக்தி பதிவிடலாமா? ரங்கராஜன் ராமஸ்வாமி அன்புள்ள ரங்கராஜன் அது விரக்திப் பதிவு அல்ல. அது ஓர் யதார்த்தம். நான் இருக்கும் நிலையைச்...

அஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்

கண்கூடான காந்தி சில வருடங்களுக்கு முன்பு, ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் என் தொலைபேசிக்கு அழைத்து, "திருவண்ணாமலைக்கு வந்திருக்கேன். உன்ன பாக்கணும்" என்றார். நானும் குக்கூவிலிருந்து கிளம்பிப்போய் அவரைப் பார்க்கச் சென்றேன். சேலத்திலிருந்து இரு...

உயிரோவியம்

அன்புநிறை ஜெ, தற்போது வெண்முரசை மிக நிதானமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் சில நாட்கள் தோய்ந்து ஊறி சுவைத்துக் கொண்டிருக்கிறேன். ஒற்றை வரி ஒரு மிகப் பெரிய காட்சியாக விரிகிறது, சில பொழுதுகளில் கனவில் வேறு...