2021 March

மாதாந்திர தொகுப்புகள்: March 2021

தமிழில் மெய்யியல் நாவல்கள்

க.நா.சுப்ரமணியம் புதுமைப்பித்தன் ஜெ எனக்கு மெய்யியல் சார்ந்த நாவல்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும். விஷ்ணுபுரம், கொற்றவை, மடம் (குறுநாவல்), வெண்முரசு, கிருஷ்ண பருந்து, மோகமுள்ளில் தேவியை ஆராதிக்கும் பகுதிகள், நாகூர் ரூமியின் திராட்சைகளின் இதயம், நூருல் அமீனின் கனவுக்குள்...

ஞாநி- நடுநிலையின் அறம்

அறம் விக்கி நண்பர் சரவணன் விவேகானந்தன் அவர்களின் பதிவு இது. வாட்ஸப்பில் பகிரப்பட்டது. ஞாநி என்ற ஆளுமையின் முகம் இதில் தெரிகிறது. அவருடன் நல்லுறவும் மோதலும் கொண்டவனாகவே எப்போதும் இருந்தேன். அவருக்கு கலைச்செயல்பாடுகள் பிடிகிடைப்பதில்லை,...

சிறுகதை எழுதுவது- கடிதம்

அன்புள்ள ஜெ நான்‌ சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.கேள்விகள், குழப்பங்கள் நிறைந்த ஆரம்பக்கட்டம். எனது பயணம் பற்றிய  குழப்பத்திற்கு முக்கிய காரணம்: ' எழுதி அனுப்பிய எந்தவொரு படைப்பும் பிரசுரிக்கப்படவில்லை'.தங்களை தொடர்ந்து சில காலம்...

கேளி, அறமென்ப- கடிதங்கள்

அறமென்ப…   அன்புள்ள ஜெ, அறமென்ப கதையை நான் அந்த தலைப்பிலிருந்து வாசித்தேன். அறம் என்ப என்றால் அறமென்று இப்படிச் சொல்கிறார்கள். அந்த என்ப ரொம்ப முக்கியம். நாம் அப்படிச் சொல்லித்தான் அறத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல...

விசை, எச்சம் – கடிதங்கள்

விசை அன்புள்ள ஜெ, விசை கதையை வாசிக்கும்போது சென்ற தலைமுறையினருக்கு இருந்த மன உறுதியைத்தான் நினைத்துக்கொள்கிறேன். என் சொந்தகாரர்களின் வீட்டில் ஒரு சாவு. இறந்தது 12 வயதுப் பையன். அவர்களின் பாட்டி “செரி, போனது...

இந்து என உணர்தல்- கடிதம்

இந்து என உணர்தல் இந்து என உணர்தல்- ஒரு கடிதம் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன், இன்று தளத்தில் "இந்து என உணர்தல்" கட்டுரையைப் படித்து சிறிது புலங்காகிதம் கொண்டு ஒரு மேம்பட்ட உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டேன். இக்...

நாட்டார்கலைகளில் ஆபாசம்

https://youtu.be/1W5bPH2NUxA அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் சில கரகாட்ட காணொளிகளை யூடியூபில் கண்டேன் https://www.youtube.com/watch?v=1W5bPH2NUxA. இதில் பெரும்பான்மையானவை பால் உணர்வுகளை தூண்டும் படியும் பால்உறவுகளை பற்றி பேசுவது போன்றே உள்ளன.  இதுதான் உண்மையான கரகாட்டமா அல்லது காலப்போக்கில்...

நொபரு கரஷிமா

இனிய ஜெயம் புத்தகச் சந்தையில் கண்ட அக்கணமே ஹய்யா என மனதுக்குள் கூவ வைத்த பெயர் நொபொரு கராஷிமா. உங்களது -வரலாற்றை வாசிக்க- பதிவில் விட்டுப்போன முக்கிய ஆளுமை.  அவர் எழுதிய= சுருக்கமான தென்னிந்திய...

திருவட்டார்- கடிதங்கள்

”முழங்கும் ஒருநாள்” படித்தேன். துரியோதனவதம் கதகளி முடிந்து மூன்று நாட்கள் கடந்தபின்னரும், அந்த கதகளி காட்சிகளும், இசைக்கருவிகளின் ஒலியும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ”திருவாட்டாறில் துரியோதன வதம் கதகளி பார்க்க வாங்க” என முகநூலில் போட்டிருந்த...

படையல், நகை- கடிதங்கள்

படையல் அன்புள்ள ஜெ, நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் சொன்னார் ‘ஜெமோ இந்த நூற்றியிருபது கதைகளிலும் செக்குலர் ஆக எழுதுகிறார் பார்த்தீர்களா?” என்று நான் ‘என்ன?’ என்று கேட்டேன். கதைகளில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்வத ஸ்பிரிச்சுவாலிட்டியை...