தினசரி தொகுப்புகள்: February 26, 2021
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 2
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் முதல் நாவலான "முதற்கனல்" - இன்
தீச்சாரல்
தழல்நீலம்
வேங்கையின் தனிமை
ஆடியின் ஆழம்
வாழிருள்
எனும் இறுதி ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாடல் நிகழவுள்ளது. வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள்...
கி. ரா. விழா உரை
https://youtu.be/Grwk24YFr6g
கோவையில் 21-2-2021அன்று டமருகம் அமைப்பு நடத்திய கி. ராஜநாராயணன் சிறுகதை தொகுதி வெளியீடு விழாவில் ஆற்றிய உரை
கருத்துக்களை புரிந்துகொள்ள
சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு
இனிய ஜெ சார்,
இலக்கிய வாசிப்பு எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு நீங்கள் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக "சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு" என்ற கட்டுரையை நான் பலமுறை வாசித்து,...
முகங்கள்
2018ல் கோவை நண்பர் நடராஜன் கோவையிலிருக்கும் புகழ்பெற்ற ஒரு புகைப்படநிறுவனத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். ஸ்டுடியோ ஃபோட்டோ என்பது இன்றும் தேவைப்படுகிறது. பெரும்பாலும் போஸ்டர்களில் அச்சிட. நூல்களிலும் அவ்வகை படங்கள் இடம்பெறுவதுண்டு....
விவாதங்கள் நடுவே-கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
2020 ஆண்டு உங்களுக்கு பலவகையான சின்னச்சின்ன தொந்தரவுகளால் ஆனதாக இருந்தது என்பதை காண்கிறேன். எல்லா முனைகளிலிருந்தும் தாக்கினார்கள். இந்துத்துவர் தாக்குதலும் ஏளனமும் இந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. அதோடு அவர்கள் எதையும்...
கதைகளைப்பற்றி…
அன்புள்ள ஜெ
ஆண்டு முடியவிருக்கிறது. 2020 ஆண்டின் என் வாழ்க்கையின் சிறந்த பகுதி எது என எண்ணிப்பார்த்தேன். இப்போது நார்மல் வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன். ஆனால் ஊரடங்குகாலம், அதன் பதற்றம், கிராமத்துக்குப் போய் தங்கியது, முற்றிலும்...