தினசரி தொகுப்புகள்: February 21, 2021
ஐந்து குரல்கள்
https://youtu.be/xCaLvV7oSGU
இனிய ஜெயம்
இதோ மற்றொரு பாடலில் தாஸேட்டன். எந்தன் கனவின் தாமரை தடாகத்தின் பாடலில் உள்ள தாஸேட்டன் இளைஞன் எனில், இந்த இந்திர நீல தாஸேட்டன் பதின் பருவமும் விலகாத இளமைப் பருவம் இன்னும்...
தல்ஸ்தோய் மனிதநேயரா?- எதிர்வினை- சுசித்ரா
தல்ஸ்தோய் மனிதநேயரா?
அன்புள்ள ஜெ,
இந்தக் கட்டுரையின் துணையுடன் மிக நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடிந்தது. பல இடங்களில் புதிய திசைகள் திறந்துகொண்டன. மேலும் கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, தல்ஸ்தோயின் அழகியல்-அறவியல் பற்றிய புரிதல்...
மலபார் கடிதங்கள்- 2
மீண்டும் மலபார்
அன்பு ஜெயமோகன்,
“மீண்டும் மலபார்” என்ற தலைப்புடன் கூடிய உங்கள் கட்டுரையை வாசித்த கையோடு எழுதுகிறேன். “மலபாருடன் என் உறவு என்பது மிக ஆழமாக வேரூன்றியது” என்ற உங்கள் சொந்த வரலாற்றுக் கூற்றினுள்...
கதைகளின் ஆண்டு
அன்புள்ள ஜெ
நூறுகதைகளின் நினைவுகளுடன் ஒர் ஆண்டு நிறைவடையச் செய்கிறது. சமீபத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தமிழில் எழுதப்பட்ட நல்லகதைகளில் பெரும்பாலானவற்றை இந்த நூறுக்குள்தான் தேடவேண்டும் என்று சொன்னேன். அவர் அதிர்ச்சியாகிவிட்டார். வாசிக்கக்கூடியவர் அல்ல. அவருக்கு...
நூல்களை தரவிறக்க…
ஒரு விமர்சனம்
நீங்கள் இத்தனை முஸ்லிம் எழுத்தாளர்களைப் பற்றி இவ்வளவு எழுதியிருக்கிறீர்கள், அவருக்கு ஒன்றும் நினைவில் இல்லை. என்ன சதவீதத்தில் அவர்கள் எழுதியிருக்கிறார்களோ அதைவிட அதிகமாகவே நீங்கள் அவர்களைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதில் குறைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை....
வெண்முரசுக்கு நன்றி -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். பல வருடங்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என நினைத்து பின்பு சீரிய காரணங்கள் எதுவும் இல்லாததாலும், உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற காரணத்தாலும் எழுதவில்லை....