தினசரி தொகுப்புகள்: February 15, 2021
வலியெழுத்து
கீதாவை நான் சந்தித்ததுமே நான் கவனித்தது அவருடைய மழலையைத்தான். மலையாளக்கவிஞரும் என் குருநாதருமான ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாகத் தனக்குப் பிடித்தமான...
சுசித்ராவின் ‘ஒளி’ புதிய தொகுப்புகளில் முதன்மை.
சுசித்ராவின் ‘ஒளி’- வாங்க
அன்புள்ள ஜெ
நலம்தானே? இன்று தற்செயலாக சுசித்ராவின் ஒளி கதைத் தொகுதியை வாசித்தேன். சமீபத்தில் வாசகசாலை விருது பெற்றதை ஒட்டி வாங்கியது. ஆனால் வாங்கிய நூல்களே அவ்வப்போது கையில் தட்டுபட்டால்தான் வாசிக்க...
கதைகளின் வழியே- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஆச்சர்யகரமான தற்செயல். மிகச் சரியாக "சூழ்திரு" கதையை வாசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுடைய குறுஞ்செய்தி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக இன்று நானும் அதிகாலையிலேயே எழுந்து விட்டது இன்னொரு ஆச்சர்யம்.
சூழ்திரு மிக இனிமையான ஒரு...
முட்டி மோதும் மிகப் பெரிய கரிய யானை-கடிதம்
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பிரதிகளுக்குள் நுழைய செய்யுள் மொழியின் மீதான பெரும் வாசிப்பு பயிற்சி இருக்க வேண்டும். இல்லையெனில் கொஞ்சமாவது அசட்டு துணிச்சல் வேண்டும். வாசிப்பில் செய்யுள் மொழியின் புலமையும், உள்ளடக்கத்தை தேட...
பிரயாகை -சுரேஷ் பிரதீப்
நிலைபெயராமை ஒன்றையே நோக்கமெனக் கொண்டு தவமியற்றும் உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையோடு தொடங்குகிறது பிரயாகை. முற்றாக தோற்கடிக்கப்படுதல் முற்றாக கைவிடப்படுதல் முற்றாக வஞ்சிக்கப்படுதல் எனும் நிலைகளில் இருந்து மீண்டு வருபவர்களில் கூடும் சமநிலையின் சித்திரத்தை...