தினசரி தொகுப்புகள்: February 7, 2021

யூமா வாசுகிக்கு வாழ்த்து

https://youtu.be/WQHkyDBhoFc தன்னறம் இலக்கிய விருதின் முதல் விருது, எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அளிக்கப்படுவதில் நிறைகூர்ந்த உவகையடைகிறோம். இந்த விருது, தமிழ்ச்சூழலில் அவருடைய இத்தனைக்கால படைப்புமுகத்திற்காக வழங்கப்படுகிறது. பொதுவாக, இலக்கியச்சூழலில் ஒருசில படைப்பாளிகளே அடுத்த தலைமுறைக்கான...

புதிரும் புனைவும்

இனிய ஜெயம் ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் குறித்து வசித்துக் கொண்டிருந்தபோது, அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து உலக அரங்குக்கு கொண்டு வந்த எர்னஸ்ட் போவிஸ் மாதர்ஸ் குறித்த சுட்டி கிடைத்தது. சுவாரஸ்யமான ஆளுமை....

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்பு ஜெயமோகன், வணக்கம். எண்ணும்பொழுது கதைக்கான கடிதங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். வாசக நண்பர்களின் எழுத்தாள நுட்பம் பெருமை கொள்ள  வைக்கிறது. பல நேரங்களில் அக்கடிதங்களை திரும்ப வாசிக்கவும் வைக்கிறது. மேலும், அவை குறிப்பிடப்படவேண்டிய இலக்கியப்பிரதிகளாகவும்...

மாலா சின்ஹா- கடிதம்

குருதியின் சதுரங்கம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? குருதியின் சதுரங்கம் ஒரு சுவையான பதிவு. ராகமாலிகா இசைக்குள் பல ராகங்கள் போல மாலா சின்ஹா  மூலம் பல முகங்களை, இனங்களை, இடங்களை  கலைடாஸ்கோப்  சுழற்றி...

டிஜிட்டல் மாயை- கடிதம்

இனிய ஜெயம் புதுவை நண்பர் தாமரைக்கண்ணன் அழைத்திருந்தார். புதுவை வெண்முரசு கூடுகையை zoom வழியே நடத்திப் பார்க்க ஒரு வெள்ளோட்டம் செய்து பார்ப்போமா என வினவினார். செய்யுங்கள் நான் வந்து கலந்து கொள்வது குறித்து...

அறமாகி வந்தவன்

வேதவேள்விகளின் கர்மகாண்டத்தை கிருஷ்ணன் தடுக்கிறார். பயன்கருதி செய்யும் பலிபூசைகள் தேவை இல்லை என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் செயல்களின் விளைவுகளைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆகவே நல்லசெயல் நல்ல விளைவை உருவாக்கும் என்று சொல்கிறார் அறமாகி வந்தவன்