தினசரி தொகுப்புகள்: February 2, 2021

மேடையர்களின் சொல்லாராய்ச்சி

அருகாமை அன்புள்ள ஜெ கரு.பழனியப்பன் தொலைக்காட்சியில் நடத்தும் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் அருகில் என்பதற்கு நேர் எதிர்ச்சொல் அருகாமை என்கிறார். அதாவது அதன்பொருள் சேய்மையாம். அகோரம் என்பது கோரம் என்பதற்கு எதிர்ப்பதம் என்கிறார். அத்தனை...

ரா. செந்தில்குமார் விழா -உரை

https://youtu.be/9imLxG3pKKM 31/01/2021 அன்று சென்னையில் நடைபெற்ற ரா.செந்தில்குமார் எழுதிய 'இசூமியின் நறுமணம்' என்ற சிறுகதை தொகுதி வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.

சுக்கிரி குழுமம் -கடிதம்

ஒரு தொடக்கம், அதன் பரவல் ஆசிரியருக்கு வணக்கம், நலமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பயணங்கள் மற்றும் நண்பர்கள் சந்திப்புகள் மூலம் உறுதியாகியது. உங்களது இன்றைய ஒரு தொடக்கம்,பரவல் பதிவை கண்டபின் இதை எழுதுகிறேன். நோய்தொற்று காலத்தின் பலனாக...

அமெரிக்காவில் ஃபாஸிசம் கடிதங்கள்

அமெரிக்காவில் ஃபாஸிசம்   அன்புள்ள ஜெ. உங்களது அமெரிக்காவில் பாசிசம் கட்டுரை படித்தபோது "பின் தொடரும் நிழலின் குரல்" நினைவுக்கு வந்தது தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அழகியலோடு படுகொலைகளை நிறைவேற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் , சித்தாந்த  முகமூடி...

இமைக்கணம்- வாக் சூக்தம்

அன்புள்ள ஜெ, இமைக்கணத்தில் திரௌபதி கண்ட விஸ்வரூப தரிசனத்தை வாசித்தபோது ரிக்வேதத்தில் வரும் வாக் சூக்தத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். கவித்துவமும் பித்தும் தணலாடும் இவ்வரிகளில் உள்ள அழுத்தமும் அதிகாரத்தொனியும் கட்டற்றத்தன்மையும் ஒவ்வொரு முறை சொல்லிக்கேட்கும் போதும் உருவாக்கும் மனவெழுச்சி சாதாரணமானதல்ல. மொழிபெயர்க்கும்...