தினசரி தொகுப்புகள்: January 28, 2021

சமணத்தில் இந்திரன்

அன்புள்ள ஜெயமோகன், குறள் குறித்து நாம் முன்னரும் பேசியிருக்கிறோம். நீங்கள் சிங்கப்பூர் வந்திருந்தபோது குறள் குறித்து சொன்னவை எல்லாம் இப்போதும் சொல் மாறாமல் நினைவில் உள்ளன. குறிப்பாக “தொட்டனைத்தூறும் மணற்கேணி” குறளுக்கு பல உரை நூல்களும்...

அமெரிக்காவில் ஃபாஸிசம்

https://anightatthegarden.com/ https://anightatthegarden.com/press-kit/ பொதுவாக நான் இணையத்தில் செயற்கை அறிவின் வழியே பிரத்யேகமாக அது பரிந்துரைக்கும் எதையுமே சொடுக்கிப் பார்ப்பதில்லை.  விதிவிலக்காக அது பரிந்துரைத்த  இந்த தளம் சென்று பார்த்தேன். (1957 இல் வெளியான பாசிச எதிர்ப்பு...

தொல்பழங்காலம்- கடிதங்கள்

கற்காலத்து மழை-6 அன்புள்ள ஜெ கண்டப்பருந்து என்ற இந்த வடிவத்தை நான் விரிஞ்சிபுரம் ஆலயத்தில் பார்த்தேன். நீங்கள் சொல்லும்படி பார்த்தால் கற்காலம் முதல் தொடங்கி பிற்கால வைணவம் வரை இந்த வடிவம் இருந்துள்ளது எஸ்.அசோகன் ஆம்பூர் குமரிக்கல்லும் நீலிமலையும் அன்புள்ள ஜெ நீங்கள்...

வல்லினம் செயலி

இணைய இதழ்களில் முதல்முறையாக மலேசியாவின் வல்லினம் ஒரு செயலியை வெளியிட்டுள்ளது. இதை கைபேசியில் நிறுவிக்கொண்டால் வல்லினம் அதில் தானாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அச்செய்தியையும் அறிவிக்கும். அவ்விதழின் அத்தனை பகுதிகளையும் படிக்கவும் முடியும் தரவிறக்க https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp ஜெ

இளநாகன் ஏன்?

அன்புள்ள ஜெ, வண்ணக்கடலில் வரும் இளநாகன் கதைக்கு எவ்விதம் தேவைப்படுகிறான் என்று எனக்கு பெருங்குழப்பமிருந்தது. நீங்களே ஒரு கேள்வி பதிலின் போது, வண்ணக்கடல் முக்கிய கதைமாந்தர்களின் இளமையைப் பற்றி சொல்வது, எனவே ஒரு தொகுத்துக்...