தினசரி தொகுப்புகள்: January 13, 2021

சென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்

நண்பர்களே.. இந்த மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறு அன்று நிகழ்கிறது. வெண்முரசு நாவல் வரிசையின் பதினாறாவது நாவலான "குருதிச்சாரல்" நாவல் குறித்து திருமதி.விஜயலெக்ஷ்மி அவர்கள் உரையாடுகிறார். வரும் ஞாயிறு அன்று   (17-01-2021)  மாலை...

ஒரு மீறல்

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்- சுப்ரபாரதிமணியன் அன்புள்ள ஜெ. முன்பொரு முறை இப்படி எழுதியிருந்தீர்கள் "சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்னும் கதை அன்னம்விடுதூது என்னும் சிற்றிதழில் வெளிவந்தபோது நான் அறுபது பேருக்கு அக்கதையை வாசிக்கச்சொல்லி கடிதங்கள் எழுதி தபாலில்...

ஆ.மாதவன் – கடிதங்கள்

ஆ.மாதவன் -அஞ்சலி ஆ.மாதவன் கடிதங்கள் அன்புள்ள ஜெ, ஆ.மாதவன் அவர்களுக்கு கேரள அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது என     தினமணியில் செய்தி ஒன்று படித்தேன்.  அது போன்ற சூழல் தமிழ்நாட்டில் நடைபெற வாய்ப்பில்லாமல் போவது அறிவுலகத்தை...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ நலம்தானே? நூறுகதைகளின் ஆண்டுநிறைவு மனதில் நிறைந்திருந்தது. தமிழில் ஓர் எழுத்தாளர் தொடர்ச்சியாக ஒரே ஆண்டில் நூறு கதைகள் எழுதுவார் என்றும் நூறுகதைகளுமே வெவ்வேறுவகையில் கிளாஸிக் தகுதியுடன் இருக்கும் என்றெல்லாம் என்னிடம் சொல்லியிருந்தால்...

நச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.

தனக்குள் இருப்பது நச்சுமுள் என்பதை அறிந்து படை நடத்துவதை நிருத்தி கொண்ட கர்ணனும், தனக்குள் இருப்பது நச்சு முள்என்பதை அறியாமல் வாழும் துரியோதனும் அழிவின் திசைநோக்கி போவது காலத்தின் விதி. நச்சுமுள் மேல் நடக்கும்...