2021 January
மாதாந்திர தொகுப்புகள்: January 2021
ஆன்மிகமும் சுதந்திரமும்
வணக்கம்
கொரோனா விடுமுறையில் கல்லூரி இரண்டாம் ஆண்டுக்கான ஆன்லைன் பரீட்சைகளை இந்த வாரம்தான் முடித்தேன். பகலில் கல்லூரி மற்றும் இஸ்கான் வகுப்புக்களும் மாலையில் நானும் தம்பியும் 12 வரை படித்த சின்மயா குழும நல்லுரைகளும்,...
கதைகளும் நோய்க்காலமும்
அன்புள்ள ஜெ,
கொரோனா தொற்றுக்கு பயந்து நான் வாழும் தென் கலிஃபோர்னியாவில் அத்தனை பள்ளிகளும், அலுவலகங்களும் மூடப்பட்டு நாங்கள் அனைவரும் வீடுகளில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளோம். வீதிகளில் வாகனங்கள் பெரிதளவில் இல்லை, எங்கும் ஒரு அமைதி....
வடகரோலினா,2019
https://youtu.be/VS-HAU5BBXo
https://youtu.be/nVvljEVpfjM
வடகரோலினாவில் 2019ல் ஆற்றிய உரையும் உரையாடலும்
டொமினிக் ஜீவா பற்றி எம்.ஏ.நுஃமான்
அஞ்சலி:டொமினிக் ஜீவா
தனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணைப்பில், நினைவு இழப்பில் வீடு அடங்கியிருந்தார். அந்த...
வெண்முரசு,வாசகனின் இடம்
அன்புள்ள ஜெ,
வெண்முரசு பற்றிய நல்ல அறிமுகக்குறிப்புகள் தொடர்ச்சியாக கடிதங்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. எனக்கு வெண்முரசு பற்றிய அறிமுகக்கட்டுரைகளின் உதவி தொடர்ச்சியாக தேவைப்படுகிறது. ஏனென்றால் வெண்முரசு அவ்வளவு பெரியது. அதை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. நான்...
செயல் எனும் விடுதலை
வணக்கம்..
தங்களின் வாசகன் நான். எந்தவொன்றை செய்யவும் மனநிலை வேண்டும். வாசிக்கவும். அந்த மனநிலையை நமது கட்டுபாட்டில் வைத்து கொள்ள முடியுமா. மனநிலை அமைவதில் சூழலின் பங்கு அதிகம் எனில் சூழல் நமது கட்டுபாட்டில்...
விரதம்
அன்புள்ள ஜெ,
இன்றைய அரசியலில் ஃபாஸிசம் மேலோங்கியிருப்பதையும், அதற்கு எதிரான தரப்புகளின் சிக்கல்களையும் பற்றி மூன்று கடிதங்கள் எழுதியிருந்தேன். உங்கள் எதிர்வினையை எதிர்பார்த்தேன். அக்கடிதங்கள் பிரசுரமாகவில்லை. குறைந்தது அவற்றின் மீதான உங்கள் கருத்துக்களையாவது எதிர்பார்க்கிறேன்
ஜி.தியாகராஜன்
***
அன்புள்ள...
இருபெண்களின் கடிதங்கள்
ஓராண்டுக்கு முன் என நினைக்கிறேன் உங்கள் தளத்தில் "யானை"என்றொரு சிறுகதை எழுதியிருப்பீர்கள் .அது அப்படியே என் கதையே. அதன் முடிவு போலாயிருக்கும் எனக்கும்.
எத்தனையோ உளச்சோர்வுகளுக்கு ஆளாகி நானும் எனது மகனும் சென்னையின் அபார்ட்மெண்ட்...
எண்ணும்பொழுது -கடிதங்கள்
எண்ணும்பொழுது
அன்புள்ள ஜெ,
எண்ணும்பொழுது கதைக்கு நுட்பமான வாசிப்புகள் வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. உங்கள் முக்கியமான எல்லா கதைகளுக்கும் வாசிப்புகள், விவாதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் அவற்றை வாசிக்கும்போது நான் வாசித்த எதையாவது இவர்கள்...
மூங்கில் மிகைமலர்வு – லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கடந்த வாரம் பொங்கல் விடுமுறையில் கபினிக்கு செல்ல திட்டமிட்டோம். கபினியின் கோஸ்ட் எனப்படும் அந்த கருஞ்சிறுத்தையை காண்பதென்பது இளைய மகன் தருணுக்கு வாழ்நாள் ஆசை. கோவிட் தொற்றுக்காலமென்பதால் ரயில், பேருந்துப் பயணங்களை...