2019 September
மாதாந்திர தொகுப்புகள்: September 2019
‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’
1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார். ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை....
நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள்
அமேஸான் – கடிதம்
அன்புள்ள ஜெ,
ஊருக்கு திரும்ப ஆயத்தமாகியிருப்பீர்கள். நியூ யார்க்கில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
கடலூர் சீனுவின் கடிதம் படித்தேன். ஹ்ம்ம் பாப்கார்ன் அறிவு ஜீவிகளை மறுக்க அறிவுத் தரப்பே இல்லையென்று அங்கலாய்த்து...
வாசகசாலை- கடிதம்
வாசகசாலை கூட்டங்கள் குறித்து…
அன்பின் ஜெ,
வாசகசாலை குறித்த விவாதங்களை கவனித்து வருகிறேன். விஷ்ணுபுரம் மற்றும் வாசகசாலை இரண்டு அமைப்புகளின் நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளேன். இரண்டு தரப்புடனும் உரையாடும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், நான் பேச வேண்டியது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16
பகுதி மூன்று : பலிநீர் - 3
கோட்டைக்கு வெளியே செல்லும்போதுகூட கருக்கிருள் அகன்றிருக்கவில்லை. கோட்டை முகப்பின் முற்றம் நிறைய ஏராளமான மக்கள் சிறிய துணிக்கூடாரங்களிலும், பாளைகளையும் இலைகளையும் கொண்டு செய்யப்பட்ட குடில்களிலும் தங்கியிருந்தனர்....
அஞ்சலி : மகரிஷி
மூத்த எழுத்தாளர் மகரிஷி நேற்று காலமானார். அவருக்கு வயது 87. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கிருஷ்ணசாமி சர்மா மற்றும் மீனாட்சியம்மாளின் மகனாக பிறந்தவர் டி.கே.பாலசுப்பிரமணியம். சேலம் பெரும்பாலும் இலக்கியச்செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி ஆன்மிக...
சுப்பு ரெட்டியார்- கடிதம்
நமது ஊற்றுக்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூல் குறித்து எழுதிய கடிதத்திற்கு தாங்கள் அளித்த பதிலில் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் குறித்து குறிப்பிட்டு அவர் நூல்களுக்கான...
கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை
கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?
ஜெ’ யின் வலைதளத்தில் " கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா ? " என்று எழுதிய கடிதத்திற்கு ஜெ நல்ல பதிலை கொடுத்துள்ளார் .
ஆனால் ஜெ பயன்படுத்தும் ஆய்வு...
வாசகசாலை- கடிதங்கள்
வாசகசாலை கூட்டங்கள் குறித்து…
எழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
வாசகசாலை அமைப்பு பற்றி நீங்கள் எழுதிய பதிவை படித்தேன். நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். அவர்கள் நோக்கம் தெளிவாகத்தான் இருக்கிறது....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-15
பகுதி மூன்று : பலிநீர் - 2
கனகர் முதற்புலரியில் தன்னை எழுப்பும்படி ஏவலரிடம் ஆணையிட்டுவிட்டுதான் படுத்தார். ஏவலன் விழிகளில் தெரிந்த நம்பிக்கையின்மையைக்கண்டு உரத்த குரலில் ”என்ன?” என்றார். அவன் இல்லை என்று தலையசைத்தான்....
மானுட உரிமைகளும் தனிமனிதர்களும்
பாதை பிரச்னை: பெண் தீக்குளித்து தற்கொலை - 12 பேர் மீது வழக்கு
மேலே உள்ள செய்தியை வாசித்தபோது ஒரு வகை அமைதியின்மை ஏற்பட்டது. இத்தகைய செய்திகள் நம்மை வந்தடைந்து அடுத்த கணமே அடுத்தகட்டச்...