தினசரி தொகுப்புகள்: August 31, 2019
இமைக்கணம் செம்பதிப்பு
வெண்முரசு நூல்வரிசையின் பதினேழாவது நூலான இமைக்கணம் செம்பதிப்பாக வரவிருக்கிறது. நான் இதை திருத்தியமைக்க பொழுது எடுத்துக்கொண்டமையால் இத்தனை காலம் பிந்தியது. முன்பதிவுசெய்துகொள்ளும்படி நண்பர்களையும் வாசகர்களையும் கோருகிறேன்.
ஜெ
இமைக்கணம் செம்பதிப்பு முன்பதிவு - கிழக்கு
மும்மொழி கற்றல்
அன்புள்ள ஜெ
மும்மொழிக்கல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்தி கற்பிப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா? இன்றைக்கு நிகழும் விவாதங்களில் எவரும் மாணவர்களைப் பற்றி, கல்வித்தரம் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரவர்...
’மொக்கை’ – செல்வேந்திரன்
அரங்கில் குழுமியிருக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மொக்கை எனும் தூய தமிழ்ச்சொல்லுக்கு கூர்மையற்ற எனும் பொருளைக் காட்டுகிறது தமிழகராதி. மொக்கு அல்லது மொன்னை எனும் சொல்லிலிருந்து மொக்கை எனும் தமிழ்ச் சொல் உருவாகியிருக்கலாம்....
செய்தித் திரிபு – கடிதங்கள்
போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு
அன்புள்ள ஜெ,
செய்தி பற்றி கேட்டிருந்தீர்கள். டால்ஸ்டாய் பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு உயர்நீதிநீதிபதி நீதிமன்றத்தில் கேட்டார் என்பது உண்மையா என்று கேட்டிருந்தீர்கள். அதன்பின் நாம் பேசினோம்....