தினசரி தொகுப்புகள்: August 29, 2019
நீரும் நெறியும்
பேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ''ஞாற்றடி பெருக்கியாச்சா?''என்றேன்.''வெள்ளம் வரல்லேல்லா?''என்றார். ''விடல்லியோ?'' ''விட்டு பத்துநாளாச்சு...வந்துசேரணுமே''...
அறம் -கடிதம்
அறம் வாங்க
அறம் விக்கி
வணக்கம் ஜெ ,
அறம் தொகுப்பை தற்போதுதான் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒருவித அனுபவம். ஒருவாரகாலம் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். ஒவ்வொரு மனிதர்களுடைய அகக்கொந்தளிப்புகளையும், பரவசத்தையும் வார்த்தைகளால் சொல்லியிருக்கும் விதம் அருமை. நான் இக்கதைகளை...
யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி
கானல்நதி வாங்க
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
வணக்கம் சார்
நலமா? யுவன் அவர்களின் கானல்நதி நாவலை படித்து முடித்தேன்.முடித்தவுடன் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்போடு இதை எழுதுகிறேன்.
எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை...
வேண்டுதல் நிறைவு
ஒரு வேண்டுதல்
உயிராபத்து நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி முருகசாமி அய்யா, தனது உடல்நலத்தில் தேறுதலடைந்து உள்நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மருத்துவமனை வாசலில் கண்ணீர்காயாத விழிகளோடு துக்கம்சுமந்து நின்ற அந்த...