தினசரி தொகுப்புகள்: August 23, 2019
சிவப்பயல்
துவாரபாலகன்
சங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும்
என் அண்ணாவுக்கு பெயர் போடும்போது அப்பா ஒரு பெரிய தத்துவச் சிக்கலைச் சந்தித்தார். சொல்லப்போனால் அம்மாவும் சித்தப்பாவும் சேர்ந்து அதை அவர்மேல் சுமத்தினார்கள். அப்பா எல்லா கேள்விகளுக்கும் பழைய திருவிதாங்கூர் ஆவணங்களை...
அமெரிக்கா பயணம்,
வரும் செப்டெம்பர் 8 இரவில் ஆம் தேதி அமெரிக்கா கிளம்புகிறேன். ராலேயைச் சேர்ந்த நண்பர் ராஜன் சோமசுந்தரம் ஏற்பாடு. செப்டெம்பர் 30 கிளம்பி அக்டோபர் ஒன்றாம்தேதி திரும்பி வருவேன். அங்கே ஓரிரு சொற்பொழிவுகள்....
சிங்கப்பூர் – ஒரு கடிதம்
சிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி
அன்பு ஜெ. நலம்தானே?
ஏனய்யா இந்த கொலைவெறி? தொடர்ந்து உங்களை வாசித்துக்கொண்டும் உங்கள் மொக்கை ஜோக்குகளுக்குக்கூட வாய்விட்டு சிரித்தும்வந்த என்னை இப்படி அழ வைப்பது நியாயமா?
”சிங்கப்பூர் இலக்கியம் –...
மோடியும் முதலையும் -கடிதங்கள்-3
மோடியும் முதலையும் -கடிதங்கள்-2
அன்பின் ஜெ..
ரத்தன் அவர்களின் கடிதம் கண்டேன்.
சூழல் விதிகளைத் தளர்த்தி, தேசிய வனவிலங்குப் பூங்காக்களுக்குள் சாலைகளுக்கும் தொழிற்திட்டங்களுக்கும் அனுமதி கொடுத்து விட்டு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, கானுயிர்க் காவலராக அவதாரம் எடுத்த...
காந்தியைக் கற்கவேண்டிய வயது
புதுநிலமான குழந்தைகளின் மனதில் விழ வேண்டியவை அறத்தின் விதைகள். அவை முளைவிடும் பதின்வயதில் அவர்களுக்கு முன்னோடிகளாக இருக்க வேண்டியவர்கள் அறத்தின் நாயகர்கள். உளவியல் ரீதியாக குமரப்பருவம் என்பது தனக்கான தலைமையைத் தேடும் பருவம்....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54
கோட்டையின் காவல்மாடங்களில் வெறிப்புடன் செயலற்று ஆங்காங்கே அமர்ந்திருந்த பெண்டிர் நடுவே சம்வகை மட்டும் ஊக்கம் மிகுந்தவளாக அலைந்துகொண்டிருந்தாள். கைவிடுபடைகளின் மேலேறி ஆராய்ந்துகொண்டிருந்த அவளைக் கண்டு முதுமகள் ஒருத்தி வாய்மேல் கைவைத்து நகைத்து “முட்களின்மேல்...