தினசரி தொகுப்புகள்: August 20, 2019
வெறுமே மலர்பவை
கலாப்ரியா கவிதைகள்
தற்குறிப்பேற்றம்
கலாப்ரியாவின் கவிதைகளைப்பற்றி ஒரு முன்பு ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் அவருடைய கவிதைகளிலுள்ள ’வெறும்படம்’ என்னும் இயல்பைப்பற்றி எழுதியிருந்தேன். முகநூலில் அவர் எழுதிக்கொண்டிருக்கும் பலநூறு கவிதைகளிலிருந்து இக்கவிதைகளைத் தெரிவுசெய்கையில் மீண்டும்...
பக்தி இலக்கியம்- கடிதங்கள்
பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு
நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.
இந்த மாத தடம் இதழில் ‘பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு’ கட்டுரை வாசித்தேன். தான் நம்பும் இலக்கியப் பார்வையிலிருந்து ஒரு சட்டக வரைவை உருவாக்கிக் கொண்டு எழுதப்பெற்ற தேர்ந்த வடிவம்...
அபியை அறிதல்- நந்தகுமார்
விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு…
அன்புள்ள ஜெயமோகன்,
"இங்கே படரும் இருளைச்
சிறிது சுண்டினால் கூட
என் மலை எனக்கு பதில் சைகை தரும்"
"என்னைச் சுற்றி நிரம்பும் காட்டுக் களிப்பு"
என் வாசற் படிகளிலிருந்து நகர்ந்து கொண்டிருந்தேன். பிறிதொரு...
அயல் இலக்கியம்- கடிதம்
இலக்கியவிமர்சனம், அயல் இலக்கியம்
வணக்கம் ஜெ.
உங்கள் வாசகர்களுக்குச் சிரமம் வைக்காமல் முகநூலில் நான் எழுதியதை நானே அனுப்பி வைக்கிறேன்.
--
ஜெயமோகனை நான் மிகவும் மதிக்கிறேன். அவருடைய விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை நாவல்கள் சமகால தமிழ்ப் படைப்பிலக்கியத்தின்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51
திரௌபதி துயிலில் மயங்கிவிட்டிருந்தாள். மெல்லிய காலடிகளுடன் குந்தி உள்ளே வந்து நின்றபோது சேடி முடிநீவுவதை நிறுத்திவிட்டாள். அதை உணர்ந்து அவள் விழிப்புகொண்டு குந்தியை நோக்கியபின் வணங்கியபடி எழுந்தாள். “அமர்க!” என்று அவள் கைகாட்டிவிட்டு...