தினசரி தொகுப்புகள்: August 19, 2019
இலக்கியவிமர்சனம், அயல் இலக்கியம்
ப.சிங்காரம் தமிழ்விக்கி
அன்புள்ள ஜெ
சித்துராஜ் பொன்ராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்
ஜெயமோகன் பக்கத்தில் சுனில் கிருஷ்ணன் தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றி பேசிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது (15 ஆகஸ்டு).
சுனில்...
ஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை
ஈரோடு சிறுகதை முகாமில் "1000 மணி நேர வாசிப்பு சவாலில் 766 மணி நேரத்தை கடந்ததன் பொருட்டு என்னைப் பாராட்டி பரிசு வழங்கிய போது நான் செய்த ஏற்புரையின் எழுத்துவடிவத்தை இணைத்துள்ளேன். நன்றி.
சாந்தமூர்த்தி.
வணக்கம்!
ஐந்து ஆண்டுகளுக்குப்...
அபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்
அபியின் கவியுலகு ஒரு வித புலன் கடந்த மயக்க நிலையில் கொண்டுவிடுகிறது. . தொடர்ந்து உருவிலிருந்து அருவிற்கும் எதிராகவும் தாவிக் கொண்டிருக்கிறது.
மாலை, பாதை, வாசனை போன்ற மறைபொருள் படிமங்களை மீள மீள கையாளுகிறது....
மோடியும் முதலையும் -கடிதங்கள்
முதலை மோடி
மோடி,முதலை -கடிதம்
மோடி, முதலை,முதலீடு
அன்புள்ள ஜெ,
ஏற்கனவே திட்டமிட்ட பயணங்களினால் சிறுகதை அரங்கிற்கு வர இயலவில்லை. ஆனால் எங்கு சென்றாலும் வெண்முரசுதான் கூடவேதான இருக்கு என்ற எண்ணம் அடிமனதில் இருந்து வந்தது. யுத்தம் முடிய...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50
கதவு மெல்ல தட்டப்பட்டு “அரசி” என ஏவல்பெண்டு அழைத்தாள். திரௌபதி கண்களைத் திறந்தபோது உள்ளம் நடுக்குகொண்டது. அச்சமின்றி விழித்துக்கொள்ள முடியாதவளாக எப்போது ஆனேன்? அவள் எழுந்து அமர்ந்து குழலை கைகளால் நீவி பின்னுக்குச்...