தினசரி தொகுப்புகள்: August 17, 2019
நமது ஊற்றுக்கள்
சிற்பங்களைப் பயில
அன்புள்ள ஜெயமோகன்,
சமீபத்தில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலை வாசித்தேன். பாலாறு, காவிரி, பொருநைக் கரைகளில் இருக்கும் ஆலயங்களுக்கு நேரில் சென்று வந்த தன் பயண அனுபவங்களை...
சுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு
அன்பு நண்பர்களே,
சுரேஷ் பிரதீப்பின் நாவல் மற்றும் சிறுகதைகள் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்.
நிகழ்வுக்கு உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.
நன்றி.
அன்புடன்,
சமயவேல்
9486102498
ஒரு வேண்டுதல்
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி
திருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்
ஒரு குற்றச்சாட்டு
திருப்பூர், கொற்றவை- கடிதம்
அன்பின் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனர் முருகசாமி அய்யா, உடல்நலக்குறைவினால் நினைவிழந்து மருத்துவமனையின் தீவிரசிகிச்சைப் பிரிவில்...
அபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்
அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
அன்புள்ள ஜெ,
அபி கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நாலைந்து மாதம் முன்னதாகவே இப்படி விருதுபெறும் படைப்பாளிகளை அறிமுகம் செய்வது மிகவும் நல்லது என நினைக்கிறேன். பெரும்பாலும் கடந்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கே...
மோடி,முதலை -கடிதம்
அன்பின் ஜெ..
முதலை மோடி கட்டுரை படித்தேன். மோதியைக் கிண்டலடிக்கும் அபத்தங்களைச் சுட்டியிருந்தீர்கள். அதைக் கிண்டலடித்த முகநூல் பதிவுகளில் எனதும் ஒன்று.
இது ஜேஜே சில குறிப்புகளில், வரும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறது. ஒரு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48
ஏவல்மகள் வந்து சிற்றறையின் கதவை தட்டும்போது திரௌபதி துயின்றுகொண்டிருந்தாள். தட்டும் ஒலி கேட்டு அவள் உடல் அதிர்ந்தது. அந்த ஒலி அவளுக்குள் வேறெங்கோ ஒலித்தது. அவள் ஒரு மூடிய கதவை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால்...