தினசரி தொகுப்புகள்: August 16, 2019
முதலை மோடி
காலையில் இருந்தே முதலையைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்ததைப் பற்றிய மீம்கள், அசட்டு நகைச்சுவைகள் வந்துகொண்டே இருந்தன. டைனோசரைக் கொண்டுவந்தேன், புலியைக்கொண்டுவந்தேன், பல்லியைக் கொண்டுவந்தேன் என்று ஒரே டெம்ப்ளேட்டில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். முதலை என்ற...
மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்
தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம்....
அபியின் தெருக்கள்
அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
ஜெ
அபியின் கவிதைகளின் அருவத்தன்மையைப் பற்றி பல குறிப்புகள் எழுதப்பட்டுவிட்டன. இனி நீண்ட கட்டுரைகள் எழுதப்படும்போதும் இதேபோன்ற பார்வைதான் நீடிக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஒரு கவிதையை இப்படித்தான்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47
தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன்...