தினசரி தொகுப்புகள்: August 12, 2019
சீமானும் கிராமப்பொருளாதாரமும்
ஆயிரங்கால்களில் ஊர்வது
அன்புள்ள ஜெ,
சமீபமாக நான் மிகவும் கவனிப்பது சீமானின் பரப்புரைகளைத்தான். தமிழ் அரசியல் மேடைகளில் முதன்முறையாக ஜெ.சி.குமரப்பாவின் கிராமப்புற காந்திய பொருளாதாரத்தை வலிய, உரக்க பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் தான்.
இது எனக்கு...
அபிக்கு வாழ்த்து- பாவண்ணன்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். நலம்தானே?
இந்த ஆண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக கவிஞர் அபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ந்தேன். நான் விரும்பிப் படிக்கும் கவிஞர்களில் அவரும் ஒருவர். என்றென்றைக்குமான கவிதையுலகின் முக்கியமான தூண்களில் ஒருவர் அவர்....
எழுத்தாளன்,சாமானியன் -ஆர்.அபிலாஷ்
எழுத்தாளனும் சாமானியனும்
எழுத்தாளனும் சாமானியனும் என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக ஆர்.அபிலாஷ் இக்குறிப்புகளை எழுதியிருக்கிறார்
எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (1)
எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (2)
இவை அபிலாஷின் தரப்புகள்....
பாரியின் மொழியாக்கக் கதைகள் – கடிதங்கள்
அன்பின் ஜெ,
இறுதியாக மொழியாக்கம் செய்தது யசனாரி கவபத்தாவின் ‘BirthPlace' எனும் சிறுகதை - பிறப்பிடம்
சிறிய கதை, அவரை சரியான வகையில் பிரதிநிதித்துவம் செய்கிறதா எனத் தெரியவில்லை. நான் தேடியவரை இணையத்தில் இவரது சிறுகதைகள் அவ்வளவாக...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43
குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டைச் சென்றடைந்தபோது அவர்கள் முற்றாகவே சொல்லடங்கி வெறும் காலடியோசைத் தொடராக இருளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தார்கள். தெற்குக்காடு சீவிடுகளின் ஒலிகூட இன்றி அமைதியாக இருட்குவைகளின் பரப்பாக சூழ்ந்திருந்தது. கிருபர் தொண்டையைச் செருமி, குரல்கொண்டு “அங்கே...