தினசரி தொகுப்புகள்: August 11, 2019
கிளைதாவுவதற்கு முன்பு…
அன்னையின் சிறகுக்குள்
ஜெ,
உங்களால் இப்பொழுது "அன்னையின் சிறகுக்குள்" கட்டுரையில் எழுதியது போல் ஒரு பயணம் மேற்கொள்ள இயலுமா? (ஹல்த்வானி).
அடிப்படையில், பணம் இல்லாமல்?
//உடைகள், உணவு, வசதிகள் எதிலும் ‘ போதும்,வேண்டாம்’ என்று சொல்லும் மனநிலையையே எப்போதும் கொண்டிருக்கிறேன். //
என்பதில்...
அபி -கடிதங்கள்
அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
அபி விக்கிப்பீடியா
அன்புள்ள ஜெ,
அபி கவிதைகளை வாசித்தேன்.இந்த விருதுக்குப்பின்னர்தான் அவருடைய கவிதைகளை வாசிக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்வதில் வெட்கமில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். யூட்டிலிட்டி...
மிலன் குந்தேரா- தோற்றுப்போதலின் அழகியல்
மிலான் குந்தரே எழுதிய புனைவுகளில் ஆகவும் சிறந்ததாக The Unbearable Lightness Of Being நாவலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நாவலின் முதல் இரண்டு பக்கங்களின் எந்தப் புள்ளியில் இருந்து அந்த நாவல்...
மறந்த கனவுகளின் குகை- கடிதம்
மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா
இனிய ஜெயம்
https://www.bbc.com/tamil/india-42959325
இந்த சுட்டி உங்கள் பார்வைக்கு.
1850-1950 இந்தக் காலக்கட்டம் இந்தியாவில் மானுடவியல்,வரலாற்று ஆய்வுகள் ஒரு பாய்ச்சலை நிகழ்த்திய காலம் . இக் காலக்கட்டத்தில் ராபட்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42
காலகத்தை அணுகுந்தோறும் கிருபர் நடைதளர்ந்தார். அஸ்வத்தாமன் வேறெங்கோ உளம் அமைய நடந்துகொண்டிருக்க கிருதவர்மன் நின்று திரும்பி நோக்கி மூச்சிரைக்க “விசைகொள்க, ஆசிரியரே. இருட்டி வருகிறது. அங்கே ஒளியில்லையென்றால் சென்றும் பயனில்லை” என்றான். “இந்த...