தினசரி தொகுப்புகள்: August 10, 2019
இருபது நிமிட நிலம்
நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு மாலை கிளம்புவன பொதுவாக இரண்டு ரயில்கள், சிலநாட்களில் மூன்று. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு மறுநாள் காலை எட்டுமணிக்குத்தான் சென்னை சென்றடையும். நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் மேலும் ஒருமணிநேரம் பிந்தும்....
அபி,மிர்ஸா காலிப்- கடிதம்
அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
அன்புள்ள ஜெ
அபி கவிதைகளில் உள்ள பல முன்னோடிகளை கடிதங்களில் சுட்டியிருக்கிறார்கள். கலீல் கிப்ரான், ரூமி இருவரின் ஆன்மிகமான செல்வாக்கு அவருடைய கவிதைகளில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்...
புலம்பெயர் இலக்கியம் – காளிப்பிரசாத்
https://youtu.be/ya8xLU2PJtc
அன்புள்ள சார்,
அன்புள்ள சார், வணக்கம்.. நேற்று (27-07.2019) வாசகசாலை அமைப்பின் ஒருநாள் இலக்கிய நிகழ்ச்சி நடந்தது. அதில் புலம்பெயர் இலக்கியம் குறித்து அதில் (சிங்கை,மலேசிய இலக்கியம் பற்றியது) உரையாட இயலுமா என்று வாசகசாலை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41
நேர் எதிரில் வேடன் நின்றிருந்தான். அஸ்வத்தாமன் அவனைப் பார்த்துக்கொண்டு ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அங்கே எங்கிருந்து வந்தான் என்று அஸ்வத்தாமன் வியந்தான். காற்றில் இருந்து பனித்துளியென முழுத்து எழுந்து வந்தவன் போலிருந்தான். அல்லது...