தினசரி தொகுப்புகள்: August 7, 2019
பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு
இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு ஊட்டி குருகுலத்தில் நித்ய சைதன்ய யதியைச் சந்திக்க தமிழ்க்கவிஞர்களை அழைத்துச்சென்றிருந்தேன். தமிழ் அவருக்கு கேட்டால் புரியும். இருந்தாலும் கவிதைகளை முன்னரே மொழியாக்கம் செய்து நித்யாவுக்கு அளித்திருந்தேன். கவிதைகள் வாசிக்கப்பட்டபோது தன்...
தீர்வுகள் – போகன்
தீர்வுகள்!
பிரச்சினைகளுக்குத் தீர்வுகள்!
பாலஸ்தீனப் பிரச்சினை
இலங்கைப் பிரச்சினை
காஷ்மீர்ப் பிரச்சினை.
இஸ்ரேலின் தீர்வு
அமெரிக்காவின் தீர்வு
இந்தியாவின் தீர்வு
பாகிஸ்தானின் தீர்வு
ஐ நாவின் தீர்வு
நேருவின் தீர்வு
இந்திரா காந்தியின் தீர்வு
அமித் ஷாவின் தீர்வு
இந்தியன் எக்ஸ்பிரசின் தீர்வு
நியூயார்க் டைம்ஸின் தீர்வு
தினமலரின் தீர்வு
சமூகப் பிரச்சினை
ஆன்மீகப் பிரச்சினை
வர்க்கப்பிரச்சினை.
இலக்கியப் பிரச்சினை
பெரியாரின்...
அபி,விருது -பதிவுகள்
அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
அபி விக்கிப்பீடியா
கவிஞர் அபியின் கவிதைகளில் உருத் திரண்டு வரும் உருவங்கள் விசேஷமானவை. தமிழ் நவீனக் கவிதைகள் பிம்பங்களை எதிர்கொள்ளும் இடங்கள் கவிதை ரசிகனாக எனக்குப் பிடித்தமானது. அபியின்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38
சகதேவன் தன் கைகளிலேயே உயிர்விடக்கூடும் என்னும் எண்ணத்தை நகுலன் அடைந்தான். பட்டாம்பூச்சிச் சிறகுபோல் அவன் உடல் நகுலனின் கையிலிருந்து துடித்தது. பின்னர் ஒரே கணத்தில் அனைத்து நரம்புகளும் அறுபட்டுத் தளர்ந்ததுபோல, எங்கோ சென்று...