தினசரி தொகுப்புகள்: August 3, 2019
சிறுகதை அரங்கு- ஈரோடு அறிவிப்பு
ஈரோட்டில் நண்பர்கள் ஒருங்கமைக்கும் சிறுகதைப் பயிலரங்கத்தில் இதுவரை 70 பேர் பங்கெடுப்பதாக பதிவுசெய்திருக்கிறார்கள். 100 பேர் வரை பங்கெடுக்க இயலும். ஆகவே இதுவரை பதிவுசெய்யாதவர்கள் பதிவுசெய்துகொள்ளலாம் என்று கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
நிகழ்ச்சியில் சிறுகதைகள் மீதான...
அன்னா ஹசாரேயின் துரோகம்!
அண்ணா ஹசாரேவின் தோல்வி
அண்ணா ஹசாரே மீண்டும்
அண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.
வணக்கம்.
கடந்த 2013 ம் ஆண்டில் அன்னா ஹசாரே திடீரென இந்தியாவின் மீட்பராக முன் வைக்கப்ட்டு லோக்பால் மசோதா தான் முன் வைக்கும்...
அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்
அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
வணக்கம்,
பல நாள் கழித்து கடிதம் எழுதுகிறேன். கவிஞர் அபி குறித்து கேள்விப்பட்டதுண்டு அதிகம் படித்ததில்லை. இனி படிக்க வேண்டியவற்றில் குறித்துள்ளேன். விக்கிப்பீடியாவில் இவர் குறித்து கட்டுரை இல்லை...
குர்ரதுலைன் ஹைதர், எழுத்தாளர்கள்,கோவை
அன்புள்ள ஜெ.,
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாம் கூடுகை வரும் ஞாயிறு, ஜூலை 28 அன்று காலை 10.30 மணிக்கு கூடவிருக்கிறது. குர்அதுல்ஹைன் ஹைதர் எழுதிய அக்னி நதி நாவலின் மீதான கலந்துரையாடல்...
இன்றைய காந்திகள், லடாக்- கடிதம்
நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்
கங்கைக்கான போர் -கடிதம்
நீர் நெருப்பு – ஒரு பயணம்
டமருகம் இசைப்பள்ளி துவக்கவிழா
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்றைய காந்திகள் என்ற தலைப்பில் பாலா எழுதிய நூல் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த வார...
துயருற்ற கிறிஸ்து
விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்
அன்புள்ள ஜெ,
தடம் இதழில் வெளிவந்த நத்தையின் பாதை தொடர் மூலம் கஸண்ட் ஸகீஸின் கிறிஸ்துவின் இறுதிச்சபலம் வாசிக்க நேர்ந்தது. என் சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவை ஒருபோதும் அணுக்கமாக உணர்ந்ததில்லை. அதற்குக் காரணம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34
துரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள்...