தினசரி தொகுப்புகள்: August 1, 2019
கற்காலத்து மழை-7
ஒரு பயணத்தின் உச்சம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒர் இடம். பலசமயம் அது தானாக அமைவதுமுண்டு. மத்தியப்பிரதேசப் பயணத்தில் இயல்பாகவே பிம்பேட்கா குகைகள் உச்சமாக அமைந்தன. இந்தப்பயணத்தில் ரத்னகிரியை உச்சமென எண்ணியிருந்தோம். குடோப்பி...
மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா
இந்தியாவில் கிடைத்த பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாறைச் செதுக்கோவியங்கள் அதன் உலகளாவிய இணைப்பைக் காட்டுகிறது. படங்கள் கீழே
அக், 1, 2018, சமீபத்தில் பி.பி.சி, மகாராஷ்டிராவிலுள்ள ரத்தினகிரி மற்றும் ராஜபுரா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான...
அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3
அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-1
கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2
அன்புள்ள ஜெ,
உங்கள் தளத்தில் நீங்கள் கவிஞர் அபியைச் சென்று சந்தித்ததைப் பற்றிய குறிப்பை வாசித்தபின்னர்தான் நான் அபி அவர்களைப் பற்றி அறிந்தேன். அன்று அவருடைய இணையதளம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32
கிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் மலைப்பகுதியில் ஏறியதன் களைப்புடன் நின்றனர். கிருதவர்மன் “பாஞ்சாலரே, நீங்கள் வழியை அறிவீர்களா?” என்று கேட்டான். “இல்லை, இவ்வாறு ஓர் இடம் உண்டு என்பதல்லாமல் வேறெதையும் அறிந்ததில்லை. அது இங்கிருக்கும்...