2019 August
மாதாந்திர தொகுப்புகள்: August 2019
இமைக்கணம் செம்பதிப்பு
வெண்முரசு நூல்வரிசையின் பதினேழாவது நூலான இமைக்கணம் செம்பதிப்பாக வரவிருக்கிறது. நான் இதை திருத்தியமைக்க பொழுது எடுத்துக்கொண்டமையால் இத்தனை காலம் பிந்தியது. முன்பதிவுசெய்துகொள்ளும்படி நண்பர்களையும் வாசகர்களையும் கோருகிறேன்.
ஜெ
இமைக்கணம் செம்பதிப்பு முன்பதிவு - கிழக்கு
மும்மொழி கற்றல்
அன்புள்ள ஜெ
மும்மொழிக்கல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்தி கற்பிப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா? இன்றைக்கு நிகழும் விவாதங்களில் எவரும் மாணவர்களைப் பற்றி, கல்வித்தரம் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரவர்...
’மொக்கை’ – செல்வேந்திரன்
அரங்கில் குழுமியிருக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மொக்கை எனும் தூய தமிழ்ச்சொல்லுக்கு கூர்மையற்ற எனும் பொருளைக் காட்டுகிறது தமிழகராதி. மொக்கு அல்லது மொன்னை எனும் சொல்லிலிருந்து மொக்கை எனும் தமிழ்ச் சொல் உருவாகியிருக்கலாம்....
செய்தித் திரிபு – கடிதங்கள்
போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு
அன்புள்ள ஜெ,
செய்தி பற்றி கேட்டிருந்தீர்கள். டால்ஸ்டாய் பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு உயர்நீதிநீதிபதி நீதிமன்றத்தில் கேட்டார் என்பது உண்மையா என்று கேட்டிருந்தீர்கள். அதன்பின் நாம் பேசினோம்....
தடம் இதழ்
விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச்...
போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு
ஜெ,
வெர்னான் கோன்ஸ்லாவிஸ் ஒரு முன்னாள் பேராசிரியர், சமூக போராளி, எழுத்தாளர். முன்பும் சில முறை கைதாகி விடுதலையாகியுள்ளார்.
இம்முறை, பீமா கோரேகாவ் வன்முறையில் இவருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகத்தின் பெயரில்...
குமரிநிலம் -கடிதங்கள்
இருபது நிமிட நிலம்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதுகிறேன். ஆனால் தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன். நீங்கள் எழுதிய இருபதுநிமிடநிலம் என்னும் கட்டுரை எழுதத்தூண்டியது. அழகான கட்டுரை. கவித்துவம் மிக இயல்பாக வந்து அமைந்தது....
நீரும் நெறியும்
பேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ''ஞாற்றடி பெருக்கியாச்சா?''என்றேன்.''வெள்ளம் வரல்லேல்லா?''என்றார். ''விடல்லியோ?'' ''விட்டு பத்துநாளாச்சு...வந்துசேரணுமே''...
அறம் -கடிதம்
அறம் வாங்க
அறம் விக்கி
வணக்கம் ஜெ ,
அறம் தொகுப்பை தற்போதுதான் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒருவித அனுபவம். ஒருவாரகாலம் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். ஒவ்வொரு மனிதர்களுடைய அகக்கொந்தளிப்புகளையும், பரவசத்தையும் வார்த்தைகளால் சொல்லியிருக்கும் விதம் அருமை. நான் இக்கதைகளை...
யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி
கானல்நதி வாங்க
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
வணக்கம் சார்
நலமா? யுவன் அவர்களின் கானல்நதி நாவலை படித்து முடித்தேன்.முடித்தவுடன் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்போடு இதை எழுதுகிறேன்.
எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை...