முதற்கனல் – விமர்சனம்
முதற்கனல் வாங்க
முதற்கனல் மின்னூல் வாங்க
சிறந்த ஒரு அனுபவத்தை தந்த ஒரு வாசிப்பு இந்த புத்தகம். அதுவும் கதைக்கான அரங்கம் அமைக்க பட்டிருக்கும் விதம் அற்புதம். இது ஒரு கதையாடல் என்று நம்மை மறக்க...
அனலெழுகை
(முதற்கனல், விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வழியாக செம்பதிப்பாக மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதற்கான முன்னுரை)
வெண்முரசு நாவல் தொடரின் நூல்கள் அச்சுவடிவில் வரத்தொடங்கி எட்டாண்டுகள் ஆகவிருக்கின்றன. ஒருவகையில் தமிழ் இலக்கிய மரபிலேயே மிகப்பெரிய பதிப்பு முயற்சி என்று...
அணிவாயில்
மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர்....
முதற்கனல் நிறைவு
வெண்முரசு மகாபாரத நாவல்தொடரின் முதல் நாவலான முதற்கனல் இங்கே முடிவுறுகிறது. மகாபாரதத்தின் கதைத் தொடர்ச்சியையும் கதைமாந்தரின் வளர்ச்சியையும் பேணினாலும் கூட ஒவ்வொரு நாவலையும் தன்னளவில் முழுமை கொண்டதாகவே எழுதவிருக்கிறேன்.
அவ்வகையில் முதல்நாவலான முதற்கனல் வடிவம்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50
பகுதி பத்து : வாழிருள்
வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49
பகுதி பத்து : வாழிருள்
ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே...
நூல் ஒன்று – முதற்கனல் – 48
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
பாலையில் இரவில் வானம் மட்டுமே இருந்தது. இருளில் நடக்கையில் வானில் நீந்தும் உணர்வெழுந்தது. ஆனால் மண்ணை மட்டுமே பார்த்து சிறிது நடந்தால் மண்ணில் ஓர் ஒளி...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். "வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 46
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
சிகண்டி பால்ஹிகரின் அருகே சென்று அவர் காலடியில் தரையில் அமர்ந்துகொண்டான். "பிதாமகரே, தாங்கள் சொன்னது சரியே. நான் பீஷ்மரைக் கொல்வதற்காக வஞ்சினம் உரைத்தவன். என் பிறப்பே அதற்காகத்தான்"...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 45
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட பாறைச்சிகரங்களுக்குள் இருந்த சின்னஞ்சிறு சிபிநாடு தகிக்கும் வெயிலுக்காகவே அறியப்பட்டிருந்தது. ஆகவே அங்கே அனைத்து வணிகர்களும் செல்வதில்லை. சிபிநாட்டுக்கும் அதற்கு...