அன்னைவிழிநீர்
மானஸாவின் காலடியிலிருந்து…
மழைப்பாடகர்கள்
எஞ்சும் நிலங்கள்
தெய்வத்தளிர்
பெண்பேராற்றல்
முகிலில் எழுதல்!
எண்முக அருமணி
வில்துணை வழிகள்
அளித்துத் தீராதவன்
களம் அமைதல்
படைக்கலமேந்திய மெய்ஞானம்
காட்டின் இருள்
முடிவிலி விரியும்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–79
பகுதி பத்து : பெருங்கொடை – 18
சுப்ரியை தன் மாளிகையை அடைந்தபோது மிகவும் களைத்திருந்தாள். தேரிலேயே சற்று துயின்றிருந்தாள் என்பது மாளிகையை நோக்கிய சாலைத் திருப்பத்தில் தேரின் அதிர்வில் அவள் விழித்துக்கொண்டபோதுதான் தெரிந்தது....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78
பகுதி பத்து : பெருங்கொடை - 17
அவையில் இருந்த அமைதியை நோக்கியபடி காசியப கிருசர் சற்றுநேரம் நின்றார். கர்ணன் சென்றதை விழிகளால் நோக்கி இயல்புநிலையை அடைந்த பின்னர்தான் அவன் போரில் பங்குகொள்ளாமை அளிக்கும்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77
பகுதி பத்து : பெருங்கொடை - 16
காசியப கிருசர் அவை நோக்கி கைதூக்கி “இந்த அவையில் ஷத்ரியர் தங்கள் தரப்பை சொல்லலாம்” என அறிவித்தார். “வேள்வியவையில் ஷத்ரியர் பேசுவதற்கு வகுக்கப்பட்டுள்ள முறைமைகளை அறிந்திருப்பீர்கள்,...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76
பகுதி பத்து : பெருங்கொடை - 15
இளைய யாதவர் தணிந்த குரலில் “கௌதம முனிவரின் நற்சொற்களைக் கேட்கும் பேறு பெற்றேன். இந்நாளும் இங்குள்ள ஒவ்வொரு எண்ணங்களும் என்றும் என் நெஞ்சில் நிலைகொள்வதாக!” என்றார்....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75
பகுதி பத்து : பெருங்கொடை – 14
இளைய யாதவர் மேலும் சொல்லெடுப்பதற்குள் அவையிலிருந்த மெலிந்த உருக்கொண்ட மிக இளைய வைதிகன் ஒருவன் எழுந்து உளவிசையால் உடல் விதிர்க்க, உதடுகள் துடிக்க “அவையினரே, வேதியரே”...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–74
பகுதி பத்து : பெருங்கொடை – 13
கர்ணன் இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருப்பதை சுப்ரியை கண்டாள். அவை அவருடைய சொல்லுக்காகவே முதற்கணம் முதல் காத்திருந்தது எனத் தெரிந்தது. காசியப கிருசர் “அவையின் ஆணை அவ்வாறென்றால்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73
பகுதி பத்து : பெருங்கொடை - 12
அவைக்கு வருபவர்களை அறிவிக்கும் சங்கொலிகள் ஓய்ந்ததும் வேள்வியரங்கு முழுமைகொண்டுவிட்டதா என்று காசியப கிருசர் எழுந்து நின்று நோக்கினார். அவருடைய மாணவர்கள் அந்தணர்நிரையிலும் அரசர்நிரையிலும் முனிவர்நிரையிலும் நின்று...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72
பகுதி பத்து : பெருங்கொடை - 11
முதற்புலரிக்கு முன்பே அசலையும் தாரையும் கர்ணனின் மாளிகை முகப்புக்கு வந்தனர். வேள்வியில் அமர்வதற்கு உலோகங்களோ, தோலோ, பட்டோ கூடாதென்பதனால் வெண்ணிற பருத்தியாடைகளும், வெண்சங்கு போழ்ந்த வளையல்களும்,...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71
பகுதி பத்து : பெருங்கொடை - 10
ஊட்டறைக்குள் நுழைவதுவரை அங்கே எவரெல்லாம் வரப்போகிறார்கள் என அவள் அறிந்திருக்கவில்லை. அவளை சம்புகை வரவேற்று மேலே கொண்டுசென்றபோது வேறுவேறு எண்ணங்களில் அலைபாய்ந்துகொண்டிருந்தாள். பானுமதியை பார்த்ததும்தான் அங்கே...