தளிர் எழுகை
மானஸாவின் காலடியிலிருந்து…
மழைப்பாடகர்கள்
எஞ்சும் நிலங்கள்
தெய்வத்தளிர்
பெண்பேராற்றல்
முகிலில் எழுதல்!
எண்முக அருமணி
வில்துணை வழிகள்
அளித்துத் தீராதவன்
களம் அமைதல்
படைக்கலமேந்திய மெய்ஞானம்
காட்டின் இருள்
முடிவிலி விரியும்...
எழுதழல் – முன்பதிவு
எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்.
ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன....
தழலெழுகை
எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப்போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். பாண்டவர்கள் கானேகலும் மறைவுவாழ்க்கையையும் முடித்து திரும்பிவந்து தங்களுக்கு சொல்லளிக்கப்பட்ட நாட்டைக் கேட்கிறார்கள். அதற்கு துரியோதனன் ஒப்பவில்லை. ஆகவே...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79
எட்டு : குருதிவிதை - 10
சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78
எட்டு : குருதிவிதை - 9
சதானீகன் அன்றிரவு முழுமையாகவே துயில்நீத்தான். அவன் பிரத்யும்னனின் அறையிலிருந்து வரும்போதே இரவொலிகள் மாறுபட்டிருந்தன. மெல்லிய மழைத்தூறல் ஊரை மூடியிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி வானம் சற்று உறுமியது....
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77
எட்டு : குருதிவிதை - 8
யமுனைக்கரையில் இருந்த பூர்வசிலை கரையோரமாக இருந்த ஒரு பாறையைச்சுற்றி அமைந்திருந்த நூறு செம்படவ இல்லங்களால் ஆன சிற்றூர். அதன் நடுவே ஊர்த்தலைவரின் மரத்தாலான இரண்டடுக்கு மாளிகை அமைந்திருந்தது....
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76
எட்டு : குருதிவிதை – 7
முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75
எட்டு : குருதிவிதை – 6
மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74
எட்டு : குருதிவிதை – 5
அவைமுறைமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்க சதானீகன் உடலில் எழுந்த சலிப்பசைவை உடனே எழுந்த எச்சரிக்கை உணர்வால் கட்டுப்படுத்தி மிக மெல்லிய கால்நகர்வாக அதை மாற்றிக்கொண்டான். ஆனால் அதை தன்னியல்பாகவே...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73
எட்டு : குருதிவிதை – 4
அர்ஜுனனையும் வரிசைக்குழுவையும் வரவேற்க மதுராவின் படித்துறைக்கு பலராமரே நேரில் வந்திருந்தார். படகின் முகப்பில் கரைநோக்கி நின்றிருந்த சதானீகன் ஓரிரு கணங்களுக்குப் பின்னரே காத்து நின்றிருப்பது பலராமர் என்பதை உணர்ந்தான்....