வெண்முரசு இமைக்கணம்

இமைக்கணம்

அறிகணம்

  மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன் களம் அமைதல் படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும்...

இமைக்கணத்தில் நிகழ்ந்தது

  ஒரு பேருரையில் நித்ய சைதன்ய யதி சொன்ன ஒற்றைவரியிலிருந்து தொடங்குகிறது இமைக்கணம். பகவத்கீதையை கிருஷ்ணன் நாமறிந்த ஆளுமைகளுக்குச் சொல்லியிருந்தால் நேருவுக்கு சாங்கிய யோகத்தைச் சொல்லியிருப்பார்.காந்திக்குக் கர்மயோகத்தையும் விவேகானந்தருக்கு ஞானயோகத்தையும் சொல்லியிருப்பார். மோக்ஷசன்யாச யோகம்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-53

அர்ஜுனன் சொன்னான். கிருஷ்ணா, நூல்நெறியை மீறி ஆனால் நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களுக்கு என்ன நலன் அமைகிறது? நிறையா செயலூக்கமா அமைவா? இறைவன் சொன்னார். உயிர்களின் இயல்பான நம்பிக்கை மூன்றுவகை. நிறை, செயல், அமைவு. அனைவருக்கும்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-52

அர்ஜுனன் கேட்டான். கேசவா, முதலியற்கை, முதலோன், நிலையம், நிலையன், அறிவு, அறிபடுபொருள் எனும் இவற்றை அறியவிழைகிறேன். இறைவன் சொன்னார். இவ்வுடல் நிலையம். இதை அறிபவன் நிலையன் என்கின்றனர் அறிஞர். எல்லா நிலையங்களிலும் நிலையன் நானே...

தலையீடு

இன்று இமைக்கணம் எழுதி முடித்தேன். இதுவரை வெண்முரசு நாவல்கள் எழுதும்போது பலர் அணுக்கவாசகர்களாக உடனிருந்திருக்கிறார்கள். எல்லா நாவல்களுடனும் கிருஷ்ணன் உண்டு, நல்ல காரியங்களுக்கு உடன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கூடவே இருப்பது உதவிகரமானது....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-51

அர்ஜுனன் சொன்னான். என்மீது அருள்பூண்டு எனக்கிரங்கி ஆத்மஞானம் என்னும் ஆழ்ந்த மந்தணத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்தது. ஏனென்றால் உன்னிடமிருந்து உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் விரிவாக கேட்டேன். அழிவற்ற...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-50

அர்ஜுனன் கேட்டான். அந்த பிரம்மம் எது? ஆத்மஞானம் எது? செயலென்பது என்ன? எது பொருள்மெய்மை? எது தெய்வமெய்மை? வேள்விமெய்மை என்பதென்ன? இவ்வுடலில் எப்படி அது உறைகிறது? தம்மை வென்றவர்களால் இறுதியில் நீர் எப்படி...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-49

இறைவன் உரைத்தான். செயற்பயனில் சார்பின்றி தக்கதைச் செய்பவன் துறவியும் யோகியுமானவன். அவன் வேள்வியை துறப்பவனல்ல. செயல்களை ஒழிபவனுமல்ல. எதை துறவென்கிறார்களோ அதுவே யோகம் என்று அறிக! ஏனென்றால் கொள்கைகளை துறக்காதவன் யோகியாவதில்லை. யோகத்தில் ஏற...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-48

அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்டான். அறிவு செயலைவிட மேலானது என்று நீர் எண்ணினால் இரக்கமற்ற இச்செயலுக்கு என்னை ஏன் தூண்டுகிறீர்? சிக்கலான சொற்றொடர்களால் எனது அறிவு மயங்குகிறது. எதன் வழியாக நான் சிறப்படைவேனோ அந்த...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-47

பகுதி பன்னிரண்டு : இறைப்பாடல் முதற்கதிர்ப்பொழுதில் இளைய பாண்டவனாகிய அர்ஜுனன் நைமிஷாரண்யத்திற்குள் நுழைந்து இளைய யாதவர் தங்கியிருந்த சிறுகுடிலை நோக்கி சென்றான். வானம் ஒளிகொண்டிருந்தாலும் நிழல்கள் கூர்கொள்ளத் தொடங்கவில்லை. இலைப்பரப்புகள் அனைத்தும் தளிர்மென்மை காட்டின. சுனைச்சுழிகளும்...