உயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்
ரூ 5000 செலுத்துங்கள். மாபெரும் சலுகைகளை பெறுங்கள். அழையுங்கள் +91- 9003218208
வாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க உயிர்மை உறுப்பினர் திட்டத்தை அறிவிக்கிறது.
- உயிர்மைக்கு 5000 ரூபாய் செலுத்தி உறுப்பினராகுங்கள்.
- உயிர்மையின் வெளியீடுகளை உறுப்பினராக இருக்கும் காலகட்டம் முழுக்க 25 சதவிகித கழிவில் நேரடியாக எங்களிடம் பெறலாம்.
- உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 1000 ரூபாய் மதிப்பிலான உயிர்மை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும்.
- உறுப்பினர்களுக்கு உயிர்மை இதழ் உறுப்பினராக இருக்கும் காலம் முழுக்க அன்பளிப்பாக வழங்கப்படும் (வெளிநாட்டு வாசகர்கள் தபால் கட்டணம் மட்டும் அளிக்க வேண்டும்.)
- நூல்களை தபாலிலோ நேரில் உயிர்மை அலுவலகத்திலோ புத்தகக் காட்சிகளிலோ சலுகை விலையில் பெறலாம்.
- ஐந்தாண்டுகளுக்குப் பிறகு விரும்பினால் உறுப்பினர் கட்டணத்தை திரும்பப்பெற்றுக்கொண்டு விலகுவதற்கு உரிமை உண்டு.
- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு எண்:
Account Name : UYIRMMAI PATHIPPAGAM Account Type : CC
Accouont No. 064102000001191
Bank : Indian Overseas Bank Branch : R.K.Nagar, Chennai-28
RTGS / NEFT CODE – IOBA0000641
- காசோலையாகவோ வரைவோலையாகவோ UYIRMMAI PATHIPPAGAM என்ற பெயரில் செலுத்தலாம். நேரில் ரொக்கமாகக்கூட உயிர்மை அலுவலகத்தில் செலுத்தலாம். புத்தகக் கண்காட்சிகளில் உயிர்மை அரங்கிலும் செலுத்தலாம்.
- முகவரி: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600018. மின்னஞ்சல் [email protected] தொலைபேசி: 044. 24993448 அலைபேசி: +91- 9003218208
- உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையுடன் கூடிய பதிவெண் வழங்கப்படும். இணையுங்கள். மாபெரும் சலுகைகளைப் பெறுங்கள். நண்பர்களுக்கும் ஒரு உறுப்பினர் அட்டையை பரிசளியுங்கள்