சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்

c mu2

சீ முத்துசாமி தமிழ் விக்கி

மலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதோடு மலேசிய எழுத்துலகில் தனித்துவம் பெற்ற நாவலாகவும் அது விளங்குகிறது .

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீ.முவின் குறுநாவல் தொகுப்பு ‘இருளில் அலையும் குரல்கள்’ என்ற பெயரில் வெளிவர காத்து நிற்கின்றது. 2009 ஆண்டில் வல்லினம் அச்சு இதழில் தொடராக வெளிவந்த சீ.மு வின் “செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம்” என்னும் அனுபவக்கட்டுரையைச் சார்ந்து இக்குறுநாவலின் கதைகள் சில அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்

 

முந்தைய கட்டுரைவெற்றி -முடிவாக
அடுத்த கட்டுரைவிருது,எதிர்ப்பு,வெளியீடு