குமரகுருபரன்-விஷ்ணுபுரம் கவிதைவிருது- காணொளிகள்

 

குமரகுருபரன்

குமரகுருபரன் விருது

சென்ற 10-6-2017 அன்று சென்னை பீமாஸ் ஓட்டல் வளாகத்தில் நிகழ்ந்த குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழாவின் காணொளிகள். மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக இவ்விருது விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தால் அளிக்கப்பட்டது.
ஒளிப்பதிவு செய்த வெளியிட்ட ஸ்ருதி டிவி கபிலன் அவர்களுக்கு நன்றி

கவிஞர் தேவதேவன் உரை

கவிஞர் மனுஷ்யபுத்திரன் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் உரை

எழுத்தாளர் நா. அசோகன் உரை

Andhimazhai Asokan speech

கவிஞர் சபரிநாதன் ஏற்புரை

Poet Sabarinathan speech

முந்தைய கட்டுரைலங்காதகனம் – கடிதம்
அடுத்த கட்டுரைசீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது